Press enter to see results or esc to cancel.

காரொன்றைவாங்குவதுஎப்படி?

நீங்கள்எப்போதாவதுஉங்களுக்கெனசொந்தக்காரொன்றைப்பெறவேண்டும்எனகனவுகண்டுள்ளீர்களா?மரங்கள்அடர்ந்தபாதைவழியே, வெயில்காலப்பொழுதொன்றில், காரின்யன்னல்களைத்தாழ்த்தியபடி, காற்றுஉங்கள்தலைமுடியைக்கலைக்கஆனந்தமாகஉங்கள்வாகனத்தில்பயணிப்பதுபோன்றகனவுஉங்களுக்குதோன்றியுள்ளதா? உங்கள்பகற்கனவிலிருந்துவிழித்தெழுங்கள்.நீங்கள்இந்தக்கனவுகளைநனவாக்கும்முன்னர், கார்ஒன்றைக்கொள்வனவுசெய்வதுதொடர்பானபெறுமதிமிக்ககுறிப்புகளைஅறிந்துகொள்ளவேண்டும் முதற்தடவையாகவோஅல்லதுமீண்டும்ஒருமுறையோ, கார்ஒன்றைவாங்குவதுமிகச்சிரமமனகாரியமாகஉங்களுக்குதோன்றக்கூடும்.நீங்கள்பார்த்தகார்விற்பனைவிளம்பரங்களில் ‘முதன்மைக்கொடுப்பனவு’ மற்றும் ‘உத்தரவாததாரர்கள்’ போன்றசொற்பிரயோகங்களைக்கேட்டிருக்கக்கூடும்.ஒருசிலசொற்பதங்கள்உங்களுக்குகுழப்பத்தைஏற்படுத்தக்கூடியதாகஇருந்தாரும்கூட, நீங்கள்அவற்றைஇலகுபடுத்திபார்க்கும்போது, கார்ஒன்றைவாங்குவதுநேரடியானதும், நேர்மையானதுமானஒருவிடயமே. உங்கள்உள்ளுர்முகவரிடம்கார்ஒன்றைகொள்வனவுசெய்யச்செல்லும்முள்ளர், நீங்கள்பல்வேறுதகவல்கள்குறித்துபுரிந்துஅறிந்துகொள்ளவேண்டியதுமுக்கியமானதாகும்.ஆயினும்கார்ஒன்றைவாங்குவதற்கானநிதியுதவிஎவ்வாறுசெயற்படுகின்றதுஎன்பதைநீங்கள்அறிந்துகொண்டால், நீங்கள்தெரிவுசெய்தகாருக்கானமிகச்சாத்தியமானசிறந்தவிலையைப்பெறமுடியும் வாகனம்குறித்தஆய்வைஆரம்பிக்கும்போதுமுதலில்நீங்கள்உபயோகிக்கப்பட்டவாகனத்தினையாஅல்லதுபுத்தம்புதியவாகனத்தையாவாங்கப்போகின்றீர்கள்என்பதைதீர்மானிக்கவேண்டும் உபயோகிக்கப்பட்டகார்ஒன்றைவாங்குவதற்குமுன்னதாக, அந்தக்காரின்அனைத்துவிடயங்கள்மற்றும்வரலாறுகுறித்துநீங்கள்அறிந்திருக்கவேண்டும்என்பதுமிகமுக்கியமானதாகும். குறிப்பாகபின்வரும்விடயங்கள்தொடர்பில்தெளிவாகஇருங்கள்: முன்னையஉரிமையாளர்களின்எண்ணிக்கை குறித்தகார்விபத்துஏதாவற்றில்சிக்கியுள்ளதா? முன்னர்ஏதாவதுபொறியியல்சார்பிரச்சனைகளைசந்தித்துள்ளதா? காரின்பராமரிப்புவரலாறு   Source: http://auto.howstuffworks.com Share

Continue reading

காரொன்றைவாங்குவதாஅல்லதுலீசிங்செய்வதாசிறந்தது?

இதுஎப்போதும்நடப்பதுதான்.நீங்கள்தொலைக்காட்சிவிளம்பரம்ஒன்றில், நீங்கள்எப்போதும்ஆசைப்படும்கார்குறித்தவிளம்பரம்ஒன்றைபார்க்கிறீர்கள்.அதனைவாங்குவதற்கானமாதாந்தக்கட்டணங்களும், உங்களால்ஒதுக்கிகொடுக்கக்கூடியஅளவாகவேஉள்ளது.அந்தவாகனத்தைஎவ்வாறுவாங்கலாம்அதற்கானகொடுப்பனவுகளைஎவ்வாறுசெலுத்தலாம்என்பதுபற்றியசிந்தனைகள்உங்கள்மனசுக்குள்சுழன்றாடும்.நீங்கள்உங்கள்வாழ்க்கைத்துணையைதேர்ந்தெடுத்துவிட்டீர்கள், எந்தஇடத்தில்இருவரும்சேர்ந்துவாழ்க்கையைமுன்னெடுக்கப்போகின்றீர்கள்என்பதுபற்றியும்முடிவெடுத்துவிடடீர்கள். இப்போதுஇந்தவாகனத்தைஎப்படியாவதுவாங்கவேண்டும்என்றஆசைமாத்திரமேஉங்கள்மனதில்உள்ளது.ஆயினும்இதயத்தில்குண்டுபாய்ச்சுவதுபோன்று, விளம்பரஅறிவிப்பாளர்சொல்லும்சொல்லும் ‘கவர்ச்சிகரமானலீசிங்வழங்கல்’ என்றவார்த்தைப்பிரயோகம்உங்கள்கனவுகளைக்கொன்றுநிஜஉலகத்திற்குஅழைத்துவருகின்றது Source: http://auto.howstuffworks.com/buying-selling/buy-or-lease.htm Share

Continue reading

Know your vehicle and find out more – Tamil

  ஹைப்ரிட்வாகனங்கள்என்றால்என்ன? Aஹைப்ரிட்வாகனம்என்பது, குறித்தவாகனத்தைஇயக்கும்வகையில்இரண்டுவேறுபட்டசக்திஆதாரங்களைஉபயோகிக்கும்வாகனங்களாகும்.இந்தவார்த்தைப்பிரயோகமானதுவழமையாகஹைப்ரிட்மின்சாரவாகனங்கள் (HEVs) குறித்தேபிரயோகிக்கப்படுகின்றது.இதில்உட்புறஎரிபொருள்சார்எஞ்ஜின்மற்றும்ஒன்றுஅல்லதுஅதற்குமேற்பட்டமின்சாரமோட்டார்கள்ஆகியவைஉள்ளடங்கியிருக்கும்.எனினும்சக்தியினைகைப்பற்றிஅதனைபிரயோகிக்கும்வேறுநுட்பங்களும்உள்ளடக்கப்பட்டுள்ளன ஹைப்ரிட்வாகனங்களின்அனுகூலங்கள் – பெற்றோல்எரிபொருளால்ஓடும்வாகனங்கள்மற்றும்ஹைப்ரிட்ரகவாகனங்கள்வெளியிடும்மாசுமட்டங்களைஎடுத்துநோக்கும்போது, பெற்றோலில்செல்லும்வாகனங்கள்ஹைப்ரிட்ரகவாகனங்களைவிடமிகஅதிகளவில்சூழலுக்குமாசினைவெளியிடுவதைபார்க்கமுடியும். பெற்றோலியஎரிபொருள்வாகனங்களைவிடகுறைந்தளவுவரிகளேஹைப்ரிட்வாகனங்களுக்குவிதிக்கப்படுகின்றது. ஏனையவாகனங்களைப்போலல்லாதுஹைப்ரிட்ரகவாகனங்களுக்குகுறைந்தளவுஎரிபொருள்நிரப்பினால்போதுமானது. இதனால்எரிபொருளுக்கானசெலவுசேமிக்கப்படுகின்றது இந்தரகவாகனங்களில்அதிகளவுமைலேஜ்கிடைக்கின்றது எஞ்சினில்உராய்வுஏற்படுத்தி, உதிரிப்பாகங்களைசேதப்படுத்தும்நடவடிக்கைகள்இல்லாதகாரணத்தினால், குறித்தபாகங்களில்தேய்மானம்ஏற்படுவதில்லை ஒப்பீட்டளவில்பராமரிப்புச்செலவுகள்குறைவு இந்தவாகனங்களில்காணப்படும்மறுஉற்பத்திபிரேக்கட்டமைப்பானதுஜெனரேட்டர்மற்றும்சார்ஜர்போல்செயலாற்றி, பற்றறிகளைசார்ஜ்செய்துமின்னேற்றுகின்றது ஹைப்ரிட்கார்களின்பிரதிகூலங்கள் –   ஹைப்ரிட்ரககார்களில்உபயோகிக்கப்படும்பொறிமுறைபுதிதுஆகையால்அதுஇன்னும்பூரணமாகஆராய்ச்சிசெய்யப்படவில்லை ஏனையகார்களைவிடஹைப்ரிட்ரககார்களின்உடல்மெல்லியதும்இலேசானதும்ஆகையால்வாகனவிபத்துகளுக்குஉட்படக்கூடியவாய்ப்புகள்அதிகம் ஹைப்ரிட்வாகனங்கள்பாதையில்சூழலுக்குமிகஉகந்தவாகனமாகஇருந்தாலும்கூட, அதன்உற்பத்திநடவடிக்கைகளின்போதுஅதிகளவுமாசினைவெளியிடுகின்றது அக்சிலரேற்றரின்வலுவானது, ஏனையவாகனங்களைவிடகுறைவானது Source: http://chadypu.com Share

Continue reading