Press enter to see results or esc to cancel.

உங்கள்காரைஎவ்வாறுவேகமாக்கலாம்?

  itகாரைமுறையாகபராமரியுங்கள் எண்ணெய்கள்உள்ளிட்டதிரவங்கள்மற்றும்ஃபில்டர்கள்ஆகியவற்றைமாற்றுதலைஉள்ளடக்கியமுறையானகார்சேர்விஸ்இனைசெய்தல்அவசியம். இதுஉங்கள்கார்வெளிப்படுத்தவேண்டியசெயற்திறனைமுழுமையாகதருவதற்கு அவசியமாகும் சுவாசிக்கவிடுங்கள் அநேகமாகஎல்லாக்கார்களும்நியமமாசுவெளியேற்றகட்டமைப்புகள்மற்றும்கட்டுப்படுத்தப்பட்டஉள்றுழைவுவாயிலைகொண்டுள்ளது.இதுபிரதானமாகவாகனத்திலிருந்துவரும்ஒலியைக்குறைக்கும்நோக்குடன்பொருத்தப்பட்டிருந்தாலும், திட்டமிட்டவகையில்பொருளாதாரமற்றும்நம்பகத்தன்மைமிகுந்தகாரணங்களுக்காகசக்திமட்டங்களைகுறைப்பதனையும்மேற்கொள்கின்றது. இணைபியக்கமாற்றிகள்(Catalytic converters)கட்டுப்படுத்துபவையாகவும்விளங்குகின்றன காரிலுள்ளஅதிகபட்சஎடையைஅகற்றுங்கள் நீங்கள்தனியாகச்செல்லும்போதும், அதிகளவானபயணிகளைஏற்றிச்செல்லும்போதும்உங்கள்காரின்செயற்பாடுவித்தியாசப்படுவதை, குறிப்பாகசிறியரககார்களில்அதிகளவில்நீங்கள்பார்க்கலாம். அதிகபயணிகளைஏற்றிச்செல்வதைதவிர்ப்பதுடன், உங்கள்காரிலுள்ளதேவையற்றபொருட்களைநீக்ககுவதுவாகனத்தின்செயற்திறனைஅதிகரிக்கும் எஞ்சின்கொள்திறனைஅதிகரியுங்கள் இதுஇலகுவானதோ, செலவுகுறைவானதோஒருவிடயம்அல்ல. எனினும்எஞ்சின்கொள்திறனைஅதிகரிப்பதானர்உங்கள்காரின்ஒட்டுமொத்தவலுதற்றும்முறுக்குவிசையைஅதிகரிக்கஉதவும்.இதுஎஞ்சினைநீண்ட – ஸ்ட்ரோக்க்ரேங்க்ஷேப்ட்டுடன்முழுமையாகமீள்கட்டமைப்பதானது, எஞ்சினில்அதிகரித்தஸ்வெப்ட்கொள்திறனைஅளிக்கும் எஞ்சினைமாற்றீடுசெய்யுங்கள் பழையதொந்தரவுஅளிக்கும்எஞ்சினை, புதியதும், பெரிதானதும், சக்திவாய்ந்ததுமானஎஞ்சினால்மாற்றீடுசெய்வதைவிடவேறெதுஉங்கள்காரைசிறப்பாகவும், துரிதமாகவும்மாற்றும்? சிலஎஞ்சின்மாற்றங்கள்இலகுவானவைஆயினும்உங்கள்கற்பனைத்திறன்மற்றும்செலவுசெய்யக்கூடியஎல்லைஆகியனவேஎஞ்சினைமாற்றுவதற்கானஎல்லைகளாகும் சிறந்தஃபேன்ஒன்றினைபொருத்துங்கள் எஞ்சின்கள் – எரிபொருள்மற்றும்காற்றுக்கலவையைசிலின்டர்களுக்குள்அழுத்திதூண்டிவிடுவதன்மூலம்சக்திவலுவைஅளிக்கின்றது.இந்தசெயற்பாடுஅதிகரிக்கும்போது, உங்கள்வாகனத்தின்வலுவும்அதிகரிக்கின்றது.இந்தவலுவைமேலும்பெறுவதற்கு, சிறந்தகாற்றாடிஒன்றின்மூலம்அழுத்தத்தைபிரயோகிப்பதேசிறந்தமுறைமையாகும் வேறுபடுத்துங்கள் – கியரிங்கினைகுறையுங்கள் உங்கள்காரின்கியரிங்இனைகுறைப்பது (நெருக்கமானவிகிதகியர்பொக்ஸ்அல்லதுகுறைந்தவிகிதவேறுபடுத்திகளின்உதவியுடன்) உங்கள்காரின்வேகமுடுக்கத்தினைகுறைந்தஉயர்துரிதத்திற்குமாற்றீடாகஅதிகரிக்கும் பிறேக்கட்டமைப்பைமேம்படுத்துங்கள் வேகமுடுக்கம்மற்றும்சக்திவலுஆகியனமட்டும்செயற்திறனைஅதிகரிப்பதில்லை.உங்கள்பிறேக்குகள்வலுவிழந்துபோனால், சிறந்தபிறேக்கட்டமைப்புள்ளபோதிலும்பார்க்கநீங்கள்அடிக்கடிஅக்சிலேற்றரிலிருந்துகால்களைஎடுத்து, வாகனத்தின்வேகத்தைகுறைக்கும்வகையில்பிறேக்குகள்மீதுஅழுத்தத்தைபிரயோகிப்பீர்கள். நீண்டபாதையில்பயணிக்கும்போதுஇந்தசெயற்பாடானதுஉங்கள்வாகனத்தின்வேகத்தைநிச்சயம்குறைக்கும்.உங்களிடம்சிறந்தபிறேக்கட்டமைப்புஇருக்குமாயின், நீங்கள்அக்சிலேற்றரில்கடைசிநிமிடம்வரைகால்களைவைத்துவாகனத்தின்வேகத்தைமுடுக்கலாம்என்பதுடன், பிறேக்இனைஉபயோகிக்கும்நேரத்தைகுறைக்கலாம். இந்தசெயற்பாடானது, உங்கள்சராசரிவேகத்தைமேம்படுத்துவதுடன், நீண்டஓட்டத்தில்உங்களைதுரிமாகவும்மாற்றும் டயர்களைமாற்றுங்கள் சிறந்தசக்திவலுவினைக்கொண்டிருந்தாலும், பாதையில்அதனைபயன்படுத்தமுடியாதிருப்பதனால்பயனில்லை.உங்களிடம்300bhp …

Continue reading

காரின்டயர்கள், சக்கரங்கள்மற்றும்பிறேக்குகளைபராமரித்தல்

1.டயர்வேல்வின்கேப்’இனைபொருத்தியேவைத்திருங்கள். இதுகாற்றுகசிவதைகட்டுப்படுத்தும். 2.டயர்களுக்குசரியானஅளவில்,பொருத்தமானஅழுத்தத்துடன்காற்றுநிரப்பிவைத்திருங்கள். 3.காற்றடைக்கும்போதுடயர்களுக்குள்ஈரக்காற்றுசென்றுள்ளதாஎன்பதைபெருவிரலால்பின்இனை அழுத்திபரிசோதிப்பதன்ஊடாககண்டறியுங்கள்.பெருவிரல்களில்ஈரம்ஏற்படுமாயின், டயருக்குள்ஈரக்காற்றுஉள்ளதுஎன்றுஅர்த்தம். 4.டயர்களில்சீரற்றதேய்மானம்ஏற்பட்டிருக்குமாயின்அதுகுறித்துகவனம்செலுத்துங்கள். 5.உங்கள்டயர்களைசுழற்சிமுறையில்பொருத்துவது, தேய்மானத்தைகுறைககும். 6.சூழலின்வெப்பநிலை,டயரில்காற்றழுத்தத்தைகுறைக்கும். எனவேடயரின்காற்றழுத்தத்தைஅடிக்கடிபரிசோதித்துசரியானஅளவைபேணுங்கள். 7.பாவித்தடயர்களையும்வாங்கிபயன்படுத்தலாம்என்பதைநினைவில்கொள்ளுங்கள் எப்போதும்புதியடயர்களைவாங்கவேண்டியதில்லை. 8.வீல்க்ளீனரைபயன்படுத்திசக்கரங்களைசுத்தப்படுத்துங்கள். 9.உங்கள்டயரிலுள்ளதிருகாணிகளைமசகிடுங்கள். 10.உங்கள்டயரிலுள்ளஹப்கேப்’களைபொருத்தியேவைத்திருங்கள். 11.காரின்வீல்அலைன்மென்ட்இனை30,000 மைல்களுக்குஒருதடவைசரியாகஉள்ளதாஎனபரிசோதித்துபாருங்கள். 12.மாதாந்தம்உங்கள்பிறேக்திரவத்தைசரிபார்த்துநிரப்பிவையுங்கள். 13.அன்ரிலொக்பிறேக்குகளைசரியானமுறையில்பராமரியுங்கள். Source: http://www.carcareclinicjetlube.com Share

Continue reading

உங்கள்வாகனத்தைகவனித்துபராமரித்தல்

• கார்உரிமையாளர்கையேட்டைகவனமாகவாசித்தறியுங்கள் • உங்கள்காரின்மைலேஜ்மற்றும்எரிபொருள்சிக்கனம்குறித்துஅறிந்துகொள்ளுங்கள் • உங்கள்மெக்கானிக்குடன்தொடர்பில்இருப்பதுடன்ஏதாயினும்சந்தேகங்கள்நேரிடின்அதுகுறித்துதெளிவாககேட்டறியுங்கள் • காரில்ஏதாவதொருவிடயம்சரியில்லைஎனநீங்கள்கருதும்பட்சத்தில்முடியுமானவரையில்உடனடியாகஅதனைசரிபாருங்கள். வித்தியாசமானமணம், புதியஒலிசிறுஅதிர்வு, உபகரணபேனலில்ஏதாவதுஒளிஊடுருவுதல்போன்றஏதாவதுவித்தியாசமானவிடயங்களைஉடனடியாகசரிபாருங்கள்   Source: http://www.wikihow.com Share

Continue reading

வாகனத்தின்உட்கட்டமைப்பைபராமரித்தல்

நிழலானஇடத்தில்வாகனத்தைதரித்துநிறுத்துங்கள் கராஜ்ஒன்றில்உங்கள்வாகனத்தைநிறுத்துவதேசாலச்சிறந்தது.எனினும்கரஜ்இல்லாதபட்சத்தில், நேரடியானUV சூரியக்கதிர்களிலிருந்தும், கடும்வெப்பத்திலிருந்தும்உங்கள்வாகனத்தின்உட்புறம்பழாய்ப்போவதைதடுக்கும்வகையில்நிழலானஇடத்தில்உங்கள்வாகனத்தைநிறுத்துங்கள் உட்புறத்தையும்சுத்தமாக்குங்கள் உங்கள்காரைசுத்தப்படுத்தும்ஒவ்வொருதடவையும்காரின்உட்புறத்தைவேக்யூம்மற்றும்ஸ்பொன்ஞ்செய்வதன்ஊடாகசுத்தப்படுத்துங்கள்.அழுக்குத்துணிக்கைகள்உராய்வுமற்றும்சிராய்ப்பைஏற்படுத்தக்கூடும்என்பதுடன், சோடாபோன்றதிரவங்கள்கொட்டினால்அவைதுருப்பிடிக்கலாம். டேஷ்போர்டில்உள்ளஅளவுமாணிகளைகவனமாகசுத்தம்செய்யுங்கள் மெல்லிய, ஈரலிப்பானதுணிஒன்றைக்கொண்டுஉங்கள்டேஷ்போர்டில்உள்ளதெளிவானபிளாஸ்டிக்கண்ணாடிகளைமெதுவாகதுடைத்தெடுங்கள்.கீறல்விழாவண்ணம்அதிகஅழுத்தமின்றிமெதுவாகதுடைப்பதுமுக்கியமானதாகும். காரின்கால்துடைப்பான்களைசரியானமுறையில்சுத்தப்படுத்துங்கள் காரின்கார்ப்பட்டிங்கினைபாதுகாகக்கும்வகையில்மிதியடிகளைபயன்படுத்துங்கள்.அழுக்குகள், உப்பு, சேறுபோன்றவற்றிலிருந்துகாரைகாப்பாற்றும்வகையில்ரப்பர்மிதியடிகளைஉபயோகியுங்கள் மிதியடிகள்மீதுதண்ணீரைபீச்சியடித்துசுத்தப்படுத்துங்கள் உங்கள்காரைசுத்தப்படுத்தும்போதுரப்பர்கார்ப்பட்மிதியடிகள்மீதுதண்ணீரைபீய்ச்சியடித்துஅழுக்குகளைவெளியேற்றியபின், முழுமையாககாயவைத்துமீண்டும்பயன்படுத்துங்கள் கார்ப்பட்மற்றும்மிதியடியில்உள்ளவிடாப்பிடியானகறைகளுக்கு தண்ணீரைபீய்ச்சியடித்துகழுவினாலும்போகாதவிடாப்பிடியானகறைகளுக்கு, அவற்றைநீக்குவதற்கென்றுவிசேடமாகதயாரிக்கப்பட்டுள்ளக்ளீனர்களைஅதில்குறிப்பிடப்பட்டிருக்கும்உபயோகிக்கும்முறைமைக்குஇணங்கபாவியுங்கள் லெதர்சீற்கள்அதிகம்காய்ந்துவெடிப்புஏற்படாமல்பாதுகாத்துக்கொள்ளுங்கள் லெதர்கார்சீற்றுகள்பராமரிப்பதற்குஇலகுவானவை.ஆயினும்காலங்கள்கடக்கும்கோதுஅவைஅழுக்கடையநேரிடலாம்.லெதர்க்ளீனர்ஒன்றைஉபயோகித்துஅழுக்குகள்மற்றும்கறைகளைஅகற்றுங்கள் அழுக்கடைந்தசீற்றுகளைவிசேடஅழுக்குநீக்கிகொண்டுதூய்மையாக்குங்கள் வீடுகளில்தளபாடங்களைமூடும்துணிக்கவர்களைதூய்மையாக்கஉபயோகிக்கும்(Upholstery) க்ளீனர்களைக்கொண்டுஉங்கள்காரின்சீற்றுகளைசுத்தமாக்குங்கள். எனினும்சீற்களில்உள்ளதுணியைஅவைகறைப்படுத்தாமல்பதுகாத்துக்கொள்ளுங்கள் துணிசீற்களைபுதுப்பியுங்கள் துணியைப்பாதுகாக்கும்திரவத்தைஸ்ப்ரேசெய்வமானது, கார்சீற்றின்துணிஇழைக்கவர், கார்ப்பற்றுகள்ஆகியவற்றில்அழுக்கு, கறைகள்ஏற்படுவதைதவிர்ப்பதுடன், இலகுவாகஅவற்றைசுத்தமாக்குவதற்கும்வழிவகுக்கின்றது குழந்தைகளுக்கானவிசேடபேபிசீற்களுக்குகீழ்துணிதுவாலைஒன்றைபோடுங்கள் பேபிசீற்களுக்குகீழேஉணவுத்துணிக்கைகள், திரவங்கள்எனஅழுக்குசேர்ந்து, காரின்சீற்துணியைஅழுக்காக்ககூடும். இதனைத்தடுக்கபிளாஸ்டிக்கவர்அல்லதுதடிப்பானதுவாலைஒன்றைபேபிசீற்றுக்குகீழேஇடுங்கள் Source: http://www.carcareclinicjetlube.com Watch: Maintaining Vehicle Appearance: Interior Maintenance Share

Continue reading

வாகனத்தைபராமரிப்பதற்கானஇலகுவழிகள்

காரொன்றைவாங்குவதற்குஅதிகபட்சமுக்கியத்துவம்கொடுக்கும்அதேவேளைசிலரேஅதன்பராமரிப்புமுக்கிய்துவம்குறித்துகருத்திற்கொள்கின்றனர். நவீனகாரொன்றில் 75,000ற்கும்அதிகமானபனுதிகள்உள்ளன. அதில்ஏதாவதொன்றுசரிவரஇயங்காமல்போனாலும்உங்கள்கார்வித்தியாசமாகநடந்துகொள்ளும் இதனைஇலகுவாகமுன்னெடுப்பதற்குTOWBIF என்றசுருக்கத்தைஞாபகத்தில்வைத்திருங்கள். டயர்கள், ஒயில், யன்னல்கள், பிறேக்குகள், இன்டீரியர்உட்கட்டமைப்புகள்மற்றும்ஃப்ளுயிட்எனப்படும்திரவங்கள். உங்கள்காரின்உரிமையாளர்பத்திரத்தின்உதவியுடன்பராமரிப்பிற்கானகாலஅட்டவணைஒன்றைவகுத்துக்கொள்ளுங்கள் 1. டயர் உற்பத்தியாளர்களால்குறிப்பிடப்பட்டிருக்கும்சரியானஅழுத்தத்திற்குஏற்படயர்களில்காற்றடைக்கப்பட்டுள்ளதாஎன்பதைஉறுதிசெய்யுங்கள் 2. ஒயில்உங்கள்காரின்இரத்தத்தைஒயில்ஒத்தது.அதுஇல்லாமல்உங்கள்வாகனம்அதிகதூரம்பயணிப்பதோ, சத்தமின்றிஇயங்குவதோசாத்தியமற்றது 3. யன்னல்கள்அனைத்துயன்னல்கள், கண்ணாடிகள்மற்றும்விளக்குகள்ஆகியனசுத்தமாகவும், சேதமடையாமலும்உள்ளனஎன்பதைஉறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.ஏதாயினும்விளக்குகள்அல்லதுகண்ணாடிகள்உடைந்திருந்தால், அவற்றைஉடனடியாகமாற்றீடுசெய்யுங்கள் 4. பிறேக்குகள், பெல்ட்டுகள், பற்றறிநவீனகார்களின்பிறேக்கிங்கட்டமைப்பு, அதிகபட்சபிறேக்செயற்திறனைஅளிக்கும்வகையில், காலத்திற்குக்காலம்மாற்றீடுசெய்யப்படும்வகையில்வடிவமைக்கப்பட்டுள்ளது.மாதாந்தம்ஒருதடவையேனும்உங்கள்பிறேக்குகளைமெக்கானிக்கிடம்கொடுத்துபரிசோதித்துக்கொள்ளுங்கள் 5. உட்கட்டமைப்புதேவையானவேளைகளில்காரின்உட்புறத்தைதுடைத்துவேக்யூம்செய்துகொள்ளுங்கள்.காரின்உட்புறம்தூய்மையாகஇருப்பதானது, உங்கள்காரைமாற்றீடுசெய்யும்போதுஅல்லதுகாரைவிற்பனைசெய்யும்போதுமுக்கியபங்கினைவகிக்கின்றது 6. திரவங்கள்காரொன்றின்உயிர்நாடியாகஃப்ளுயிட்எனப்படும்திரவங்கள்விளங்குகின்றன.கூலன்ட், பவர்ஸ்டீயரிங்ஃப்ளுயிட், ட்ரான்ஸ்மிஷன்ஃப்ளுயிட், வின்ட்ஷீல்ட்வோஷர்ஃப்ளுயிட், பிறேக்ஃப்ளுயிட், மற்றும்ஏனையஃப்ளுயிட்கள்ஆகியனஆகக்குறைந்ததுவாரத்திற்கொருதடவைபரிசீலிக்கப்படவேண்டும் 7. கார்விளக்குகள்பிரதிபலிக்கும்கண்ணாடியின்அருகில்காரைதரிப்பதன்மூலம்உங்கள்காரின்லைற்றுகளைநீங்கள்பரிசோதிக்கலாம்.அல்லதுஉங்கள்நண்பர்ஒருவரைநீங்கள்அனைத்துவிளக்குகளையும்போடும்போதுபரிசோதிக்கச்சொல்லலாம்.ஹெட்லைற்றுகள், டெயில்லைற்றுகள், ரிவர்ஸ்லைற்றுகள்மற்றும்திரும்பும்போதானசமிக்ஞைகள்ஆகியனசரியானமுறையில்இயங்குகின்றனவாஎன்பதைசரிபாருங்கள் 8. வின்ட்ஷீல்ட்வைப்பர்கள்தேய்ந்தவைப்பர்பிளேடுகளைநீங்களேமாற்றீடுசெய்யமுடியும்.மழைக்காலத்திற்குமுன்பதாகவருடத்திற்குஒருதடவையாவதுஉங்கள்வின்ட்ஷீல்ட்வைப்பரின்பிளேடுகளைமாற்றுங்கள் 9. மாசுகட்டுப்பாட்டுக்கட்டமைப்புகாலத்திற்குக்காலம்மாசுக்கட்டுப்பாடுதொடர்பில்நீங்கள்உங்கள்காரைபரிசோதிக்கவேண்டியிருக்கும்.பொதுவாக, இதுகுறித்துதெரிந்தநிபுணர்ஒருவரேஇதனைப்பரிசோதிக்கவேண்டும்.ஒக்சிஜன்சென்சர்கள்மற்றும்EGR வால்வுகள்ஆகியனவற்றில்மாசுஉமிழ்வுஅதிகமாகலாம்   Source: http://www.wikihow.com Share

Continue reading

உங்கள்வாகனத்தில்எப்போதும்கட்டாயம்இருக்கவேண்டிய 12 பொருட்கள்

1. உதிரிகூலன்ட், ஒயில்மற்றும்வின்ட்ஷீல்ட்கழுவும்திரவம் 2. முழுமையாகசார்ஜ்செய்யப்பட்டமொபைல்தொலைபேசிஅல்லதுஉங்களவாகனத்தின்சிகரட்லைற்றரில்சார்ஜ்செய்யக்கூடியசார்ஜர் 3. டோர்ச்லைற் 4. ஜம்ப்லீட்கள் 5. எடுத்துச்செல்லவசதியானஎயார்கொம்ப்ரசர் 6. செலோடேப்அல்லதுபக்கிங்டேப் 7. மேலதிகதண்ணீர்போத்தல் 8. மேலதிகமானடயர்மற்றும்டயர்மாற்றத்தேவையானஉபகரணங்கள் 9. முதலுதவிப்பெட்டி 10. உரிமையாளர்கையேடு 11. குப்பைபோடும்பிளாஸ்டிக்பைகள் 12. கிளவுஸ்கள் Watch: Essential Items to Keep in Your Car Source: http://editorial.autos.msn.com Share

Continue reading

உங்களுக்குமிகவும்பொருத்தமானகாரைதெரிவுசெய்வதுஎப்படி?

பரிசோதனை # 1 வாழ்க்கைமுறை: பரிசோதனை#2 வண்டியோட்டும்பாணி: பரிசோதனை#3 தெரிவுகளைதேர்ந்தெடுத்தல்: Source: http://cars.about.com Share

Continue reading

உங்கள்காரைவிரைவாகஓட்டுவதற்கானநுணுக்கங்கள்

எலக்ட்றிக்ஃபேன்கள் எலக்ட்றிக்எரிபொருள்பம்ப் எயார்இண்டக்ஷன் கார்புறேற்றர்கள் எரிபொருள்இன்ஞெக்க்ஷன் பெர்ஃபோர்மன்ஸ்சிப்’கள் எக்ஸோஸ்ட்கட்டமைப்பு டேர்போசார்ஜர்கள் சுப்பர்சார்ஜர்கள் Source: http://akorra.com Share

Continue reading

வாகனமுகவர்ஒருவரைசந்திக்கச்செல்லும்முன்னர்நீங்கள்கருத்திற்கொள்ளவேண்டியஐந்துவிடயங்கள்

1. உங்களுக்குதேவையானதுஎதுஎன்பதுகுறித்துஆராய்ந்துகொள்ளுங்கள் 2. விற்பனையாளரைபேசவிடுங்கள்.அவர்கள்கேட்கும்கேள்விகளுக்குமட்டுமேபதிலளியுங்கள் 3. உங்கள்பொருளாதாரதிறனுக்குஏற்றதானலீசிங்வசதியைபெற்றுக்கொள்ளுங்கள் 4. கார்முகவர்ஒருவரிடம்செல்லமுன்னர், ஏனையமுகவர்களையும்சென்றுசந்தித்துஅவர்கள்குறித்துஅறிந்தபின்னரேஇறுதிமுடிவுஎடுங்கள் 5. உங்களுக்குபிடித்தகாரைவாங்கும்போது, மகிழ்ச்சி, ஆவல்எதிர்பார்ப்புஉள்ளிட்டஅனைத்துஉணர்வுகளையும்கட்டுப்படுத்துங்கள்       What NOT to Tell a Car Dealer When Buying a Car https://www.youtube.com/watch?v=Nzq81Tnpl78 How to Negotiate When Buying a Car https://www.youtube.com/watch?v=VPOHfCdGFdc   Source:http://auto.howstuffworks.com Share

Continue reading

உபயோகிக்கப்பட்டவாகனம்ஒன்றைக்கண்டறிதல்

உபயோகிக்கப்பட்டகார்களைகண்டறிந்துஅதனைவாங்குவதற்கானபல்வேறுஇடங்கள்உள்ளன: பாவிக்கப்பட்டகார்களுக்கானமுகவர்கள் பலபுதியவாகனமுகவர்களும், உபயோகிக்கப்பட்டகார்களைவிற்பனைசெய்கின்றனர் இணையமற்றும்பத்திரிகைகளில்வரும்வரிவிளம்பரங்கள்   நீங்கள்ஏற்கனவேஉபயோகித்தகார்ஒன்றைவாங்கநினைத்தால், மேற்கூறியவற்றில்எந்தவழிமுறையில்வாங்கநினைத்தாலும், பின்வரும்நான்குபணிகள்வெற்றிகரமாகசிறந்தகாரொன்றைவாங்குவதற்குஉதவும்   வாகனமெக்கானிக்ஒருவரின்துணைகொண்டு, முழுமையாககுறித்தவாகனத்தைசரிபாருங்கள்.இதன்மூலம்ஏற்கனவேஏதாயினும்திருத்தவேலைகள், சேதங்கள், விபத்துகள்இடம்பெற்றிருக்கின்றனவாஎன்பதைஅறியமுடியும் வாகனமெக்கானிக்ஒருவரின்துணைகொண்டு, முழுமையாககுறித்தவாகனத்தைசரிபாருங்கள்.இதன்மூலம்ஏற்கனவேஏதாயினும்திருத்தவேலைகள், சேதங்கள், விபத்துகள்இடம்பெற்றிருக்கின்றனவாஎன்பதைஅறியமுடியும் “As Is” எனப்படும் ‘உள்ளதுபோல்’ என்றகூற்றுஅடங்கியஅறிக்கையில்கையொப்பமிடவேண்டாம். அநேகம்கார்முகவர்கள்இந்தக்கூற்றினைநீங்கள்கையொப்பமிடவேண்டியஏனையஆவணங்களுடன்கலந்துவிடுவர்.நீங்கள்ஏதாவதுஆவணம்அல்லதுஒப்பந்தம்ஒன்றில்கையொப்பமிடவேண்டியிருந்தால், அதநற்குமுன்னதாகஅதனைமுழுமையாகவாசித்தறிந்தபின்னரேகையொப்பமிடுங்கள் நீங்கள்உங்களுக்கெனகாரொன்றைவாங்கச்செல்லும்முன்னர்உங்கள்நிதிபெறல்மற்றும்கடனஅனுமதிகளைபெறுதலைதயாராகவைத்திருங்கள்   Share

Continue reading