சொகுசு, அரைசொகுசு மற்றும்இரட் டைப்பா வனை அரை சொகுசு வாகனங்க ளுக்கா னவரிகள்

1.சொகுசு, அரைசொகுசுமற் றும்இரட்டைப் பாவனைஅ ரைசொகுசு வாகனங்க ளுக்கா னவரிகள் குறித்தஇந்தவரிகள் 1995ம்ஆண்டின் 16ம்இலக் கசட்டத்தினா ல்திருத்தியமை க்கப்பட்ட 1999ம் ஆண்டின் 04ம்இலக்கசட்டத்திற்குஅமைவாகவரியாண்டு 1995/96 (31.03.1996 இல்முடிவடையும்ஆண்டு) இல்செயற்படுத்தப்பட்டகட்டணங்களுக்குஅமைவானவை. குறித்தஇந்தவரிகளின்முதல்தவணைக்கொடுப்பனவுகள் 2010 மே 3ம்திகதிமுதல்இலங்கைமோட்டார்போக்குவரத்துதிணைக்களத்தினால்வாகனப்பதிவுமேற்கொள்ளப்படும்வேளையிலேயேஅறவிடப்படுகின்றது. மிகுதியாகவுள்ளதவணைக்கட்டணங்கள்வாகனத்தின்காப்புறுதிநிறுவனத்தினால், வருடாந்தகாப்புறுதிக்காப்பீட்டுக்கானகட்டணம்பெறப்படும்வேளையில்அறவிடப்பட்டு, திறைசேரிக்குசெலுத்தப்படும். குறித்தஇந்தவரிகள்வாகனம்பதிவுசெய்யப்பட்டதிகதியிலிருந்துகணிப்பிடப்பட்டுஅறவிடப்படுகின்றது. பிந்தியகொடுப்பனவுகளுக்கு50% அபராதத்தொகைஅறவிடப்படும். துறைசார்அமைச்சுகள்மற்றும்திணைக்களங்கள், மாகாணசபைஅமைச்சுகள்மற்றும்திணைக்களங்கள், ஐக்கியநாடுகள்ஸ்தாபனம்மற்றும்அதனோடிணைந்தமுகவர்கள், அனைத்துஇராஜதந்திரஉயர்ஸ்தானிகராலங்கள், கசற்செய்யப்பட்டசர்வதேசஸ்தாபனங்கள்ஆகியவற்றுக்குஇந்தவரியிலிருந்துவிலக்களிக்கப்படும். ஸ்டேஷன்வேகன்கள், 4 வீல்ட்றைவ்ஸ்மற்றும்SUV க்கள்(Sports Utility Vehicles) ஆகியவை, ஜீப்கள்பிரிவிற்குகீழ்உள்ளடக்கப்பட்டுள்ளதுடன், அரைசொகுசுவாகனவரிகளுக்குஉட்பட்டது. Luxury Tax Semi Luxury Tax Semi Luxury Tax (Dual Purpose) …

Continue reading

காரின்ஏசி, பற்றறிமற்றும்ஏனையவிடயங்களைபராமரியுங்கள்

1.உங்கள்காரின்பற்றறியைபராமரியுங்கள்அடிக்கடிசீரானஇடைவெளியில்உங்கள்காரின்பற்றறியைபரிசீலிப்பதன்மூலம், அதன்ஆயுளைஅதிகரிப்பதோடு, இயக்கமற்றபற்றறியின்விளைவாகஇடைநடுவில்வாகனம்இயங்காமல்போவதிலிருந்துதவிர்த்துக்கொள்ளுங்கள். உங்கள்பற்றறியைசுத்தமாகவைத்திருங்கள் பற்றறிபோஸ்ட்கள்மற்றும்முனையங்களைசுத்தப்படுத்துங்கள். பற்றறிவைத்திருக்கும்கேசில்வெடிப்புகள்அல்லதுவீக்கங்கள்ஏற்பட்டுள்ளதாஎன்பதைஆராயுங்கள். பற்றறிகேபிள்களைமீளபொருத்துங்கள். பொசிட்டிவ்முனைமுதலில், பின்னர்கோட்தொடர்ந்துமுனையங்கள்மற்றும்பிடிப்பான்களைஇணையுங்கள் 2. சிலபற்றறிகளுக்குநீர்தேவை உங்கள்பற்றறியில்வென்ட்மூடிகள்இருக்குமாயின், எலக்ட்ரோலைற்மட்டத்தைசரிபார்க்கும்வகையில்அதனைகழற்றிபரிசோதியுங்கள்.பற்றறியின்மேற்புறபிளேட்களிலிருந்து 1/2 இன்ஞ்அ(13 மி.மீ) அவைமேலெழுந்திருக்கவேண்டும். அப்படியில்லாவிடின்சுத்திகரிக்கப்பட்டநீரைஉபயோகித்துவென்ட்கேப்பிக்அடிப்புறத்திலிருந்து 1/4 அல்லது 3/8 இன்ஞ் (6 அல்லது 10 மி.மீ) அளவு, மட்டத்தினைஉயர்த்துங்கள். 3.உங்கள்பற்றறியைகவனமாககையாளுங்கள் கவனக்குறைவாகஉங்கள்காரின்லைற்றுகளைஎரியவிட்டுச்சென்றால்உங்கள்பற்றறறியின்சக்தியைஅதுவடித்துவிடும்.உங்கள்பற்றறிமற்றும்ஸ்டார்ட்டர்ஆகியவற்றில்சேதம்ஏற்படாதவகையில்பின்வரும்முன்னேற்பாடுகளைமுன்னெடுங்கள்: பற்றறிவெடிக்கும்வகையில்இடர்கைளைஏற்படுத்தாதீர்கள். இருகார்களும்எஞ்சின்நிறுத்தப்பட்டநிலையில்செயலிழந்தபற்றறியின்பொசிட்டிவ்முனையத்தைபொசிட்டிவ்கேபிளுடன்இணையுங்கள். பற்றறியின்அடுத்தபொசிட்டிவ்முனையத்தைசக்தியைஅளிக்கவுள்ளபற்றறியின்பொசிட்டிவ்கேபிளுடன்இணையுங்கள். பற்றறியின்நெகட்டிவ்முனையத்தைசக்தியைஅளிக்கவுள்ளபற்றறியின்நெகட்டிவ்கேபிளுடன்இணையுங்கள். ஒருசிலநிமிடங்கள்காத்திருந்துபின்னர்செயலிழந்தபற்றறிஉள்ளகாரைஸ்டார்ட்செய்யப்பாருங்கள். கார்ஸ்டார்ட்செய்யப்பட்டதும்,மறுதலையாகஇணைத்தகேபிள்களைஒன்றன்பின்ஒன்றாககவனமாககழற்றமறவாதீர்கள். மேற்கூறியவற்றைசெய்தும்உங்கள்கார்ஸ்டார்ட்ஆகவில்லையாயின்,மீண்டும்சார்ஜ்செய்வதற்குமுயலாமல், பொருத்தமானகடையில்கொடுத்து, பற்றறியைரீசார்ஜ்செய்யுங்கள் 4.உங்கள்கூலன்ட்திரவத்தைஐதாக்குங்கள் உங்கள்கூலன்ட்கட்டமைப்பிற்குநீரும்கூலன்ட்திரவமும்தேவை. எனவேஐதாக்கப்படாதசுலன்ட்திரவத்தைகூலன்ட்கட்டமைப்பிற்குள்செலுத்தாதீர்கள். 50:50 என்றவிகிததத்தில்நீர்மற்கலந்துஉபயோகியுங்கள். 5. கூலன்ட்மட்டத்தைசரிபாருங்கள் வாராந்தம்உங்கள்கூலன்ட்மட்டத்தைஊடுருவக்கூடியகூலன்ட்ஓவர்ஃப்ளோடேங்கில்சரிபாருங்கள். 6. பழையகூலன்ட்டைவெளியேற்றுங்கள் கூலன்ட்திரவங்கள்காலம்சென்றதும்மாசடைந்துபழுதடைகின்றது.உங்கள்கையேட்டில்குறிப்பிட்டுள்ளவாறுகூலன்ட்திரவத்தைவெளியேற்றிமாற்றுங்கள். 7. கூலன்ட்திரவங்களைகலக்காதீர்கள் வௌ;வேறுநிறங்களிலுள்ளகூலன்ட்திரவங்களைகலக்காதீர்கள். உங்கள்கூலன்ட்திரவம்பிங்க்நிறமாயின்அதில்பச்சைநிறமூட்டியகூலன்ட்டைக்கலவாதீர்கள். 8. …

Continue reading

வாகனத்தின்எஞ்சின்மற்றும்ஏனையகட்டமைப்புகளைபராமரியுங்கள்

1.எரிபொருள்நிரப்பும்போதுஅடிக்கடிஎஞ்சின்ஒயிலினைமீள்நிரப்புங்கள் 2.வாகனத்தின்எண்ணெயைஅடிக்கடிமாற்றுங்கள் 3.எஞ்சினின்Crankcase எனப்படும்சுழலுறையில்அதிகளவுஎண்ணெய்நிரப்பாதீர்கள் 4.ஒயில்பேன்ப்ளக்இனைதுடைத்துசுத்தப்படுத்துங்கள் 5.ஃபில்டர்களைசரிபார்த்துமாற்றியமைக்கமறந்துவிடாதீர்கள் 6.வேல்வ் இனைசரிபார்க்கமறந்துவிடாதீர்கள் 7.தானியங்கிட்ரான்ஸ்மிஷன்திரவம்மற்றும்ஃபில்டரைமாற்றியமைத்துபராமரிக்கமறவாதீர்கள் 8.ஸ்பார்க்ப்ளக்குகளையும்மாற்றவேண்டியதுஅவசியம்என்பதைமறவாதீர்கள் 9.ஹோஸ்பைப்புகளில்ஏற்படும்சிக்கல்களைகவனித்து, அவற்றைசரிப்படுத்துங்கள் 10.ட்றைவ்பெல்ட்டென்ஷனைபரிசோதியுங்கள் 11.டைமிங்பெல்ட்இனை 50,000 மைல்களுக்குஒருதடவைமாற்றமறக்காதீர்கள் 12.உங்கள்எஞ்சினைசுத்தப்படுத்துங்கள் Watch: DIY: Maintaining Engine Fluids Source: http://jimvandyke.com

Continue reading

வாகனத்தின்வெளிப்புறத்தைபாதுகாத்தல்

1. சூரியஒளியிலிருந்துகாரின்பெயின்ட்டைபாதுகாத்தல் பெயின்ட்பூச்சானது, உங்கள்காரின்தோற்றத்தைஅழகாக்குவதுடன்நின்றுவிடாமல், காரின்உடல்பாகங்கள்துருப்பிடிக்காமல்பேணிக்காக்குகின்றது.சூரியஒளியின்நேரடியானதாக்கமின்றியஇடத்தில்உங்கள்காரைநிறுத்துங்கள்அல்லதுகார்கவர்களைஉபயோகித்துமூடிவையுங்கள் 2. பெயின்ட்பூச்சில்ஏற்படும்விரிசல்களைஉடனடியாகசரிபாருங்கள் சிறியளவானகீறல்களால்பெயின்ட்பூச்சில்விரிசல்ஏற்படுமாயின், சிறிதளவுபெயின்ட்பூச்சைக்கொண்டுஅதனைஅடைத்து, அந்தஇடம்துருப்பிடித்தலிலிருந்துகாத்துக்கொள்ளுங்கள் 3. கார்லைற்கவர்களைசெலோடேப்இனைஒட்டிபாதுகாத்துக்கொள்ளுங்கள் இலேசாகவெடித்து, விரிசலுற்றிருக்கும்டெயில்லைற்அல்லதுதிரும்பல்சமிக்ஞைகவர்களைஅப்படியேவிட்டால், மழைபெய்யும்வேளையில்அதற்குள்நீர்சென்றுகாருக்குசிக்கல்களைஏற்படுத்தும். இந்தவிரிசல்களின்மேல்செலோடேப்பினைஒட்டுவதுதற்காலிகபாதுகாப்பைஅளிக்கும் 4. கார்லைற்பொருத்திகளில்ஏற்படும்சிக்கல்களைதவிர்த்துக்கொள்ளுங்கள் பழுதடைந்தமின்குமிழ்ஒன்றைமாற்றும்போது, அழுக்கடைந்தஅல்லதுதுருப்பிடித்தசொக்கற்றுகளைஸ்டீல்வூல்ஒன்றினால்அல்லதுவயர்பிரஷ்ஷினால்சுத்தப்படுத்துங்கள். விளக்கின்மூடியைசுத்தமாக்கியபின்னரேமின்குமிழைபொருத்துங்கள் 5. வோஷர்திரவத்தினைமாத்திரமேஉபயோகியுங்கள் வின்ட்ஷீல்டின்வோஷர்நீர்த்தாங்கியில்நீரைநிறைக்கவேண்டாம்.அதுவோஷர்திரவத்தைபோன்றுசிறப்பாகஅழுக்கைஅகற்காது.தாங்கியில்வோஷர்திரவம்இல்லைஎனஉங்களுக்குதெரிந்தால், வின்ட்ஷீல்டைஇயக்கவேண்டாம் 6. அதிகபாரத்தைகொண்டுசெல்லவேண்டாம் காரின்மேற்கூரையில்ஏற்றக்கூடியசுமையின்அளவுமட்டத்தைதாண்டாதீர்கள்.வாகனத்தின்உரிமையாளர்கையேட்டில்எவ்வளவுசுமையேற்றலாம்என்றுகுறிப்பிடப்பட்டிருப்பதைபடித்து, அதற்கமையசுமையேற்றுங்கள் 7. பழையபோர்வைஒன்றைவைத்திருங்கள் காரின்மேற்கூரையில்சைக்கிள்வண்டிகள்அல்லதுபயணப்பைகளைவைக்கும்போது, பழையபோர்வைஒன்றைவிரித்துஅதன்மேல்ஏற்றுவதானது, காரின்மேற்புறத்தில்கீறல்கள்ஏற்படுவதைத்தவிர்க்கும் 8. 11. சுமைகளைசரியாகஇறுகக்கட்டிவிரிசல்கள்ஏற்படுவதிலிருந்துதவிர்த்துக்கொள்ளுங்கள் சுமைகளைசரியானமுறையில்அடுக்காதிருத்தலே, கார்கள், ட்றக்குகள்மற்றும்வேகன்கள்பழுதடைவதற்கானகாரணிகளில்முக்கியஇடம்பிடிக்கின்றது.சுமைகளைசரியானமுறையில்அடுக்கி, இறுகக்கட்டிகொண்டுசெல்லுங்கள்.சைக்கிள்கள், சரக்குகள்மற்றும்பயணப்பொதிகனைகொண்டுசெல்வதற்குபொருத்தமானரேக்குகளைஉபயோகியுங்கள் 9. உங்கள்காரின்பெயின்ட்பூச்சைபாதுகாக்கவேக்ஸ்செய்யுங்கள் காரின்பெயின்ட்பூச்சினைபாதுகாக்கவும், அழுக்குகள்ஒட்டுவதைதவிர்க்கவும், ஒக்சிடேஷன்செயற்பாடுநடைபெறுவதைதாமதப்படுத்தவும்வேக்சிங்அவசியம் 10. கார்பழுதுபார்க்கும்கருவிகள்உங்கள்காரைசேதப்படுத்தாமல்கவனத்துடன்செயற்படுங்கள் உங்கள்காரில்சேர்விசிங்செய்யவோதிருத்தவேலைகள்செய்யவோஎண்ணினால்Fender கவர்களைபயன்படுத்துங்கள்.ஃபென்டர்கவர்கள்உங்கள்கருவிகள், காரில்கீறல்களைஏற்படுத்தாமல்காக்கின்றத Source: http://www.carcareclinicjetlube.com

Continue reading

உஙகள்காரின்ஆயுளைஅதிகரிப்பதற்கானவழிமுறைகள்

1. பிறேக்- இன்காலப்பகுதியில்பொறுமையாகஇருங்கள் • பொதுவாகமுதல் 1,000 மைல்கள் (1,600 கிலோமீற்றர்கள்) தூரம்வரையிலானபிறேக்- இன்காலப்பகுதியில், உங்கள்காரின்வேகத்தைமணித்தியாலத்திற்கு 55 மைல்கள் (88கி.மீ) என்றவேகத்துடன்அல்லதுகார்உற்பத்தியாளரால்சிபாரிசுசெய்யப்படும்வேகத்துக்குமட்டுப்படுத்துங்கள் • நீண்டகாலப்பகுதிக்குஉங்கள்காரைவெறுமனேவைத்திருக்காதீர்கள். குறிப்பாகபிறேன் – இன்காலப்பகுதியில்.இதுஉங்கள்காரின்ஆயுளைஅதிகரிப்பதற்கானஒருஆலோசனையாகும். இதன்போதுநேரிடக்கூடியஎண்ணெயின்அழுத்தமானது, எஞ்சினின்அனைத்துப்பாகங்களுக்கும்எண்ணெயைஅனுப்பாமல்போகலாம் • இலகுமுதல்நடுத்தரஅளவுஅக்சிலரேஷன்மாத்திரமேகொடுப்பதுடன், காரைஓட்டும்முதல்சிலமணித்தியாலங்களுக்குஎஞ்சினின்rpms களை 3,000ற்கும்குறைவாகபேணுங்கள் 2. நாளாந்தம்கவனத்துடன்ஓட்டுங்கள்நாளாந்தம்கவனத்துடன்ஓட்டுவதானது, உங்கள்காரினைஅடிக்கடிபழுதுபார்க்கவேண்டியதேவையைஇல்லாதொழிக்கும் • ஆரம்பிக்கும்வேளையில்உங்கள்காரின்எஞ்சினைரேஸ்செய்யவேண்டாம் • உங்கள்காரைஸ்ரார்ட்பண்ணும்போது, மெதுவாகவேகத்தைஅதிகரித்துஓட்டுங்கள் • காரின்எஞ்சினைசூடாக்கும்வகையில், வாகனத்தைஓட்டுவதற்குமுன்னதாகநடைபாதையில்வெறுமனேஸ்ராட்பண்ணிவிட்டுவைத்திருப்பதைதவிர்த்துக்கொள்ளுங்கள் • மிகவும்குளிராகஅல்லதுவெப்பமானவானிலையின்போதுஅதிகவேகத்துடன்அக்சிலரேற்செய்வதைதவிர்த்துக்கொள்ளுங்கள் • பாதுகாப்பாககாரோட்டுவதன்ஊடாக, உங்கள்காரின்டயர்களின்ஆயுளைஅதிகரியுங்கள். • காரின்ஸ்டியரிங்வீலைதிருப்பும்போது, முழுமையாகவலதுஅல்லதுஇடதுபக்கதிருப்பல்நிலையில்சிலசெக்கன்களுக்குமேல்வைத்திருப்பதைதவிர்த்துக்கொள்ளுங்கள் • உங்களின்குறுந்தூரகாரோட்டலைஒன்றிணைத்து, ஒரேதடவையில்பலஇடங்களுக்குசெல்வதைமேற்கொள்ளுங்கள் 3. சேற்றில்சிக்கிக்கொண்டால்பதற்றமடையாதீர்கள் சேற்றில்சிக்கிக்கொண்டால்பெறுமதிமிக்ககார்உபகரணங்களைபாதிப்புக்குள்ளாக்கும், ரிவர்ஸ்செய்தல், துரிதமாகஅக்சிலரேற்செய்தல்போன்றவிடயங்களைசெய்யவேண்டாம் 4. …

Continue reading

ஒட்டுவேலையில்திருத்தங்கள்

1. சேதமடைந்தஹோஸ்குழாய்கள் சேதமடைந்தஅல்லதுபழுதடைந்தரேடியேற்றர்அல்லதுஹீற்றர்குழாய்களில்செலோடேப்பினைஅதிகளவில்அந்தஇடத்தில்சுற்றுவதுதற்காலிகமாகபயன்தருமாயினும்.அதில்ஏற்படக்கூடியவெப்பமானது, ஒட்டும்பசையைஉருக்கிவிடும்ஆபத்துஇருப்பதனால், முடிந்தளவுவிரைவாககுறித்தகுழாயைமாற்றுவதுசிறந்ததாகும் 2. கீச்சிடும்பெல்ட் நவீனஎஞ்சின்களில்ஆல்டனேற்றர்மற்றும்ஏனையதுணைக்கருவிகளைஇயக்கும்சேர்ப்பன்டைன்பெல்களில்கிறீச்சிடும்சத்தம்கேட்குமாயின், மெல்லியஸ்கிறம்க்ளென்சர்ஒன்றினைதமவிஅந்தஒலியைஇல்லாதொழியுங்கள் 3. தொங்கும்புகைவெளியேற்றும்பைப்குழாய் எக்ஸோஸ்ட்பைப்ஸ்எனப்படும்புகைவெளியேற்றும்பைப்புகள்நவீனரகவாகனங்களில்துருப்பிடிக்காதவகையில்ஸ்டெயின்லஸ்ஸ்டீல்உலோகத்தால்தயாரிக்கப்பட்டுள்ளது.எனினும்அதனைத்தாங்கும்பிடிப்பான்களும், ஏனையதாங்கிகளும்உங்கள்புகைவெளியேற்றும்குழாய்களைவீதியில்இழுக்கப்படும்வகையில்தொங்கவைக்கக்கூடும்.இந்தபிடிப்பான்களையும்தாங்கிகளையும்வயர்ஒன்றின்ஊடாகதற்காலிகமாகஇணைக்கலாம் 4. புகைவெளியேற்றும்பைப்புகளில்ஒலிஎழும்புதல் புகைவெளியேற்றும்பைப்புகளில்ஓட்டைஏற்பட்டிருப்பின்அல்லதுஉடைந்திருப்பின்அதனைபியர்கேன்கள்மற்றும்ஸ்டெயின்லஸ்ஸ்டீல்உலோககவ்விகளைக்கொண்டுதற்காலிகமாகசரிசெய்யலாம். 5. வின்ட்ஷீல்ட்வைப்பர்களினால்கண்ணாடியில்கறைபடுதல் வைப்பர்பிளேடுகளைபுதுப்பிக்கஅவற்றைகண்ணாடியன்னல்சுத்தமாக்கும்திரவத்தினைதுணியொன்றில்இட்டுதேய்ப்பதன்ஊடாகஅல்லதுசமையலறைஸ்பொன்ஞ்மூலம்தேய்ப்பதன்ஊடாகசரிடிசய்யமுடியும். 6. பற்றறிசெயற்படாமை ஜம்பர்கேபிள்கள்மற்றும்அவசரத்தேவைகளுக்கானஜம்பர்பற்றறிகள்இல்லாதவேளையில்நீங்கள்எதுவும்செய்யவழியின்றிதிகைப்படைவீர்கள்.உங்களுடையதுமேனுவல்முறையில்இயங்கும்வாகனமாயின், பழையகாலங்களில்பயன்படுத்தும் ‘தள்ளிஸ்ரார்ட்செய்தல்’ முறைமையினூடாகவாகனத்தைஇயக்கலாம்.எனினும்ஜம்பர்கேபிள்களைஉங்களுடன்வைத்திருப்பதேஉசிதமானது 7. திறக்கமுடியாதுஇறுகியிருக்கும்கதவுகள் மழையின்ஈரலிப்புஅல்லதுகாரைகழுவியதன்பின்னர்கார்கதவின்பூட்டுகள்திறக்கமுடியாதபடிஇறுகியிருக்கும்.இதனால்கதவைதிறக்கமுடியாதுபோகலாம்.கார்சாவியைலேசாகவெப்பமாக்கி, அதன்பின்னர்திறக்கஎத்தனித்தால்கதவைத்திறக்கமுடியும் 8.வெளியேபூட்டப்படுதல் உங்கள்கார்கதவுபூட்டப்பட்டு, சாவிஇல்லாதநிலையில்திறக்கமுடியாதிருக்குமாயின்ஹேங்கர்ஒன்றினையன்னல்ஃபிறேம்வழியாகஉட்புகுத்திஅதனைதிறக்கமுடியும்.எனினும்அதனைவிடபாதுகாப்பானஇடத்தில்மாற்றுச்சாவியைவைத்திருத்தல்சிபாரிசுசெய்யப்படுகின்றது 9. மாட்டிக்கொண்டதிருகாணிகள் துருப்பிடித்தஅல்லதுஇறுக்கமாகமாட்டிக்கொண்டடயர்நட்டுகளைகழற்றாமல்உங்களால்காற்றுப்போனடயர்ஒன்றைமாற்றமுடியார்.dinky lug wrenches எனப்படும்திருகாணிகளைக்கழற்றும்உபகரணத்தை 9.00 மணிஒத்தகிடைமட்டநிலையில்சாய்த்துமுயற்சிப்பதன்ஊடாக, திருகாணிகளைக்கழற்றமுடியும் 10. முறிந்ததஅன்ரெனா கோட்ஹேங்கரிலிருந்துவெட்டப்பட்டகம்பியைமுறிவடைந்தஅன்ரெனாஉள்ளஇடத்தில்பொருத்துவதன்ஊடகபெற்றுக்கொள்ளலாம் 11. உடைந்தயன்னல்கண்ணாடிகள் வலுவானபிளாஸ்டிக்மற்றும்செலோடேப்ஆகியன, உடைந்தஅல்லதுகீழிறங்கியிருக்கும்கண்ணாடியன்னல்களைதற்காலிகமாகதிருத்தியமைப்பதற்கானஒருவழிமுறையாகும்.   Source: http://editorial.autos.msn.com

Continue reading

உங்கள்காரைஎவ்வாறுவேகமாக்கலாம்?

  itகாரைமுறையாகபராமரியுங்கள் எண்ணெய்கள்உள்ளிட்டதிரவங்கள்மற்றும்ஃபில்டர்கள்ஆகியவற்றைமாற்றுதலைஉள்ளடக்கியமுறையானகார்சேர்விஸ்இனைசெய்தல்அவசியம். இதுஉங்கள்கார்வெளிப்படுத்தவேண்டியசெயற்திறனைமுழுமையாகதருவதற்கு அவசியமாகும் சுவாசிக்கவிடுங்கள் அநேகமாகஎல்லாக்கார்களும்நியமமாசுவெளியேற்றகட்டமைப்புகள்மற்றும்கட்டுப்படுத்தப்பட்டஉள்றுழைவுவாயிலைகொண்டுள்ளது.இதுபிரதானமாகவாகனத்திலிருந்துவரும்ஒலியைக்குறைக்கும்நோக்குடன்பொருத்தப்பட்டிருந்தாலும், திட்டமிட்டவகையில்பொருளாதாரமற்றும்நம்பகத்தன்மைமிகுந்தகாரணங்களுக்காகசக்திமட்டங்களைகுறைப்பதனையும்மேற்கொள்கின்றது. இணைபியக்கமாற்றிகள்(Catalytic converters)கட்டுப்படுத்துபவையாகவும்விளங்குகின்றன காரிலுள்ளஅதிகபட்சஎடையைஅகற்றுங்கள் நீங்கள்தனியாகச்செல்லும்போதும், அதிகளவானபயணிகளைஏற்றிச்செல்லும்போதும்உங்கள்காரின்செயற்பாடுவித்தியாசப்படுவதை, குறிப்பாகசிறியரககார்களில்அதிகளவில்நீங்கள்பார்க்கலாம். அதிகபயணிகளைஏற்றிச்செல்வதைதவிர்ப்பதுடன், உங்கள்காரிலுள்ளதேவையற்றபொருட்களைநீக்ககுவதுவாகனத்தின்செயற்திறனைஅதிகரிக்கும் எஞ்சின்கொள்திறனைஅதிகரியுங்கள் இதுஇலகுவானதோ, செலவுகுறைவானதோஒருவிடயம்அல்ல. எனினும்எஞ்சின்கொள்திறனைஅதிகரிப்பதானர்உங்கள்காரின்ஒட்டுமொத்தவலுதற்றும்முறுக்குவிசையைஅதிகரிக்கஉதவும்.இதுஎஞ்சினைநீண்ட – ஸ்ட்ரோக்க்ரேங்க்ஷேப்ட்டுடன்முழுமையாகமீள்கட்டமைப்பதானது, எஞ்சினில்அதிகரித்தஸ்வெப்ட்கொள்திறனைஅளிக்கும் எஞ்சினைமாற்றீடுசெய்யுங்கள் பழையதொந்தரவுஅளிக்கும்எஞ்சினை, புதியதும், பெரிதானதும், சக்திவாய்ந்ததுமானஎஞ்சினால்மாற்றீடுசெய்வதைவிடவேறெதுஉங்கள்காரைசிறப்பாகவும், துரிதமாகவும்மாற்றும்? சிலஎஞ்சின்மாற்றங்கள்இலகுவானவைஆயினும்உங்கள்கற்பனைத்திறன்மற்றும்செலவுசெய்யக்கூடியஎல்லைஆகியனவேஎஞ்சினைமாற்றுவதற்கானஎல்லைகளாகும் சிறந்தஃபேன்ஒன்றினைபொருத்துங்கள் எஞ்சின்கள் – எரிபொருள்மற்றும்காற்றுக்கலவையைசிலின்டர்களுக்குள்அழுத்திதூண்டிவிடுவதன்மூலம்சக்திவலுவைஅளிக்கின்றது.இந்தசெயற்பாடுஅதிகரிக்கும்போது, உங்கள்வாகனத்தின்வலுவும்அதிகரிக்கின்றது.இந்தவலுவைமேலும்பெறுவதற்கு, சிறந்தகாற்றாடிஒன்றின்மூலம்அழுத்தத்தைபிரயோகிப்பதேசிறந்தமுறைமையாகும் வேறுபடுத்துங்கள் – கியரிங்கினைகுறையுங்கள் உங்கள்காரின்கியரிங்இனைகுறைப்பது (நெருக்கமானவிகிதகியர்பொக்ஸ்அல்லதுகுறைந்தவிகிதவேறுபடுத்திகளின்உதவியுடன்) உங்கள்காரின்வேகமுடுக்கத்தினைகுறைந்தஉயர்துரிதத்திற்குமாற்றீடாகஅதிகரிக்கும் பிறேக்கட்டமைப்பைமேம்படுத்துங்கள் வேகமுடுக்கம்மற்றும்சக்திவலுஆகியனமட்டும்செயற்திறனைஅதிகரிப்பதில்லை.உங்கள்பிறேக்குகள்வலுவிழந்துபோனால், சிறந்தபிறேக்கட்டமைப்புள்ளபோதிலும்பார்க்கநீங்கள்அடிக்கடிஅக்சிலேற்றரிலிருந்துகால்களைஎடுத்து, வாகனத்தின்வேகத்தைகுறைக்கும்வகையில்பிறேக்குகள்மீதுஅழுத்தத்தைபிரயோகிப்பீர்கள். நீண்டபாதையில்பயணிக்கும்போதுஇந்தசெயற்பாடானதுஉங்கள்வாகனத்தின்வேகத்தைநிச்சயம்குறைக்கும்.உங்களிடம்சிறந்தபிறேக்கட்டமைப்புஇருக்குமாயின், நீங்கள்அக்சிலேற்றரில்கடைசிநிமிடம்வரைகால்களைவைத்துவாகனத்தின்வேகத்தைமுடுக்கலாம்என்பதுடன், பிறேக்இனைஉபயோகிக்கும்நேரத்தைகுறைக்கலாம். இந்தசெயற்பாடானது, உங்கள்சராசரிவேகத்தைமேம்படுத்துவதுடன், நீண்டஓட்டத்தில்உங்களைதுரிமாகவும்மாற்றும் டயர்களைமாற்றுங்கள் சிறந்தசக்திவலுவினைக்கொண்டிருந்தாலும், பாதையில்அதனைபயன்படுத்தமுடியாதிருப்பதனால்பயனில்லை.உங்களிடம்300bhp …

Continue reading

காரின்டயர்கள், சக்கரங்கள்மற்றும்பிறேக்குகளைபராமரித்தல்

1.டயர்வேல்வின்கேப்’இனைபொருத்தியேவைத்திருங்கள். இதுகாற்றுகசிவதைகட்டுப்படுத்தும். 2.டயர்களுக்குசரியானஅளவில்,பொருத்தமானஅழுத்தத்துடன்காற்றுநிரப்பிவைத்திருங்கள். 3.காற்றடைக்கும்போதுடயர்களுக்குள்ஈரக்காற்றுசென்றுள்ளதாஎன்பதைபெருவிரலால்பின்இனை அழுத்திபரிசோதிப்பதன்ஊடாககண்டறியுங்கள்.பெருவிரல்களில்ஈரம்ஏற்படுமாயின், டயருக்குள்ஈரக்காற்றுஉள்ளதுஎன்றுஅர்த்தம். 4.டயர்களில்சீரற்றதேய்மானம்ஏற்பட்டிருக்குமாயின்அதுகுறித்துகவனம்செலுத்துங்கள். 5.உங்கள்டயர்களைசுழற்சிமுறையில்பொருத்துவது, தேய்மானத்தைகுறைககும். 6.சூழலின்வெப்பநிலை,டயரில்காற்றழுத்தத்தைகுறைக்கும். எனவேடயரின்காற்றழுத்தத்தைஅடிக்கடிபரிசோதித்துசரியானஅளவைபேணுங்கள். 7.பாவித்தடயர்களையும்வாங்கிபயன்படுத்தலாம்என்பதைநினைவில்கொள்ளுங்கள் எப்போதும்புதியடயர்களைவாங்கவேண்டியதில்லை. 8.வீல்க்ளீனரைபயன்படுத்திசக்கரங்களைசுத்தப்படுத்துங்கள். 9.உங்கள்டயரிலுள்ளதிருகாணிகளைமசகிடுங்கள். 10.உங்கள்டயரிலுள்ளஹப்கேப்’களைபொருத்தியேவைத்திருங்கள். 11.காரின்வீல்அலைன்மென்ட்இனை30,000 மைல்களுக்குஒருதடவைசரியாகஉள்ளதாஎனபரிசோதித்துபாருங்கள். 12.மாதாந்தம்உங்கள்பிறேக்திரவத்தைசரிபார்த்துநிரப்பிவையுங்கள். 13.அன்ரிலொக்பிறேக்குகளைசரியானமுறையில்பராமரியுங்கள். Source: http://www.carcareclinicjetlube.com

Continue reading

உங்கள்வாகனத்தைகவனித்துபராமரித்தல்

• கார்உரிமையாளர்கையேட்டைகவனமாகவாசித்தறியுங்கள் • உங்கள்காரின்மைலேஜ்மற்றும்எரிபொருள்சிக்கனம்குறித்துஅறிந்துகொள்ளுங்கள் • உங்கள்மெக்கானிக்குடன்தொடர்பில்இருப்பதுடன்ஏதாயினும்சந்தேகங்கள்நேரிடின்அதுகுறித்துதெளிவாககேட்டறியுங்கள் • காரில்ஏதாவதொருவிடயம்சரியில்லைஎனநீங்கள்கருதும்பட்சத்தில்முடியுமானவரையில்உடனடியாகஅதனைசரிபாருங்கள். வித்தியாசமானமணம், புதியஒலிசிறுஅதிர்வு, உபகரணபேனலில்ஏதாவதுஒளிஊடுருவுதல்போன்றஏதாவதுவித்தியாசமானவிடயங்களைஉடனடியாகசரிபாருங்கள்   Source: http://www.wikihow.com

Continue reading

வாகனத்தின்உட்கட்டமைப்பைபராமரித்தல்

நிழலானஇடத்தில்வாகனத்தைதரித்துநிறுத்துங்கள் கராஜ்ஒன்றில்உங்கள்வாகனத்தைநிறுத்துவதேசாலச்சிறந்தது.எனினும்கரஜ்இல்லாதபட்சத்தில், நேரடியானUV சூரியக்கதிர்களிலிருந்தும், கடும்வெப்பத்திலிருந்தும்உங்கள்வாகனத்தின்உட்புறம்பழாய்ப்போவதைதடுக்கும்வகையில்நிழலானஇடத்தில்உங்கள்வாகனத்தைநிறுத்துங்கள் உட்புறத்தையும்சுத்தமாக்குங்கள் உங்கள்காரைசுத்தப்படுத்தும்ஒவ்வொருதடவையும்காரின்உட்புறத்தைவேக்யூம்மற்றும்ஸ்பொன்ஞ்செய்வதன்ஊடாகசுத்தப்படுத்துங்கள்.அழுக்குத்துணிக்கைகள்உராய்வுமற்றும்சிராய்ப்பைஏற்படுத்தக்கூடும்என்பதுடன், சோடாபோன்றதிரவங்கள்கொட்டினால்அவைதுருப்பிடிக்கலாம். டேஷ்போர்டில்உள்ளஅளவுமாணிகளைகவனமாகசுத்தம்செய்யுங்கள் மெல்லிய, ஈரலிப்பானதுணிஒன்றைக்கொண்டுஉங்கள்டேஷ்போர்டில்உள்ளதெளிவானபிளாஸ்டிக்கண்ணாடிகளைமெதுவாகதுடைத்தெடுங்கள்.கீறல்விழாவண்ணம்அதிகஅழுத்தமின்றிமெதுவாகதுடைப்பதுமுக்கியமானதாகும். காரின்கால்துடைப்பான்களைசரியானமுறையில்சுத்தப்படுத்துங்கள் காரின்கார்ப்பட்டிங்கினைபாதுகாகக்கும்வகையில்மிதியடிகளைபயன்படுத்துங்கள்.அழுக்குகள், உப்பு, சேறுபோன்றவற்றிலிருந்துகாரைகாப்பாற்றும்வகையில்ரப்பர்மிதியடிகளைஉபயோகியுங்கள் மிதியடிகள்மீதுதண்ணீரைபீச்சியடித்துசுத்தப்படுத்துங்கள் உங்கள்காரைசுத்தப்படுத்தும்போதுரப்பர்கார்ப்பட்மிதியடிகள்மீதுதண்ணீரைபீய்ச்சியடித்துஅழுக்குகளைவெளியேற்றியபின், முழுமையாககாயவைத்துமீண்டும்பயன்படுத்துங்கள் கார்ப்பட்மற்றும்மிதியடியில்உள்ளவிடாப்பிடியானகறைகளுக்கு தண்ணீரைபீய்ச்சியடித்துகழுவினாலும்போகாதவிடாப்பிடியானகறைகளுக்கு, அவற்றைநீக்குவதற்கென்றுவிசேடமாகதயாரிக்கப்பட்டுள்ளக்ளீனர்களைஅதில்குறிப்பிடப்பட்டிருக்கும்உபயோகிக்கும்முறைமைக்குஇணங்கபாவியுங்கள் லெதர்சீற்கள்அதிகம்காய்ந்துவெடிப்புஏற்படாமல்பாதுகாத்துக்கொள்ளுங்கள் லெதர்கார்சீற்றுகள்பராமரிப்பதற்குஇலகுவானவை.ஆயினும்காலங்கள்கடக்கும்கோதுஅவைஅழுக்கடையநேரிடலாம்.லெதர்க்ளீனர்ஒன்றைஉபயோகித்துஅழுக்குகள்மற்றும்கறைகளைஅகற்றுங்கள் அழுக்கடைந்தசீற்றுகளைவிசேடஅழுக்குநீக்கிகொண்டுதூய்மையாக்குங்கள் வீடுகளில்தளபாடங்களைமூடும்துணிக்கவர்களைதூய்மையாக்கஉபயோகிக்கும்(Upholstery) க்ளீனர்களைக்கொண்டுஉங்கள்காரின்சீற்றுகளைசுத்தமாக்குங்கள். எனினும்சீற்களில்உள்ளதுணியைஅவைகறைப்படுத்தாமல்பதுகாத்துக்கொள்ளுங்கள் துணிசீற்களைபுதுப்பியுங்கள் துணியைப்பாதுகாக்கும்திரவத்தைஸ்ப்ரேசெய்வமானது, கார்சீற்றின்துணிஇழைக்கவர், கார்ப்பற்றுகள்ஆகியவற்றில்அழுக்கு, கறைகள்ஏற்படுவதைதவிர்ப்பதுடன், இலகுவாகஅவற்றைசுத்தமாக்குவதற்கும்வழிவகுக்கின்றது குழந்தைகளுக்கானவிசேடபேபிசீற்களுக்குகீழ்துணிதுவாலைஒன்றைபோடுங்கள் பேபிசீற்களுக்குகீழேஉணவுத்துணிக்கைகள், திரவங்கள்எனஅழுக்குசேர்ந்து, காரின்சீற்துணியைஅழுக்காக்ககூடும். இதனைத்தடுக்கபிளாஸ்டிக்கவர்அல்லதுதடிப்பானதுவாலைஒன்றைபேபிசீற்றுக்குகீழேஇடுங்கள் Source: http://www.carcareclinicjetlube.com Watch: Maintaining Vehicle Appearance: Interior Maintenance

Continue reading