Press enter to see results or esc to cancel.

சொகுசு, அரைசொகுசு மற்றும்இரட் டைப்பா வனை அரை சொகுசு வாகனங்க ளுக்கா னவரிகள்

1.சொகுசு, அரைசொகுசுமற் றும்இரட்டைப் பாவனைஅ ரைசொகுசு வாகனங்க ளுக்கா னவரிகள் குறித்தஇந்தவரிகள் 1995ம்ஆண்டின் 16ம்இலக் கசட்டத்தினா ல்திருத்தியமை க்கப்பட்ட 1999ம் ஆண்டின் 04ம்இலக்கசட்டத்திற்குஅமைவாகவரியாண்டு 1995/96 (31.03.1996 இல்முடிவடையும்ஆண்டு) இல்செயற்படுத்தப்பட்டகட்டணங்களுக்குஅமைவானவை. குறித்தஇந்தவரிகளின்முதல்தவணைக்கொடுப்பனவுகள் 2010 மே 3ம்திகதிமுதல்இலங்கைமோட்டார்போக்குவரத்துதிணைக்களத்தினால்வாகனப்பதிவுமேற்கொள்ளப்படும்வேளையிலேயேஅறவிடப்படுகின்றது. மிகுதியாகவுள்ளதவணைக்கட்டணங்கள்வாகனத்தின்காப்புறுதிநிறுவனத்தினால், வருடாந்தகாப்புறுதிக்காப்பீட்டுக்கானகட்டணம்பெறப்படும்வேளையில்அறவிடப்பட்டு, திறைசேரிக்குசெலுத்தப்படும். குறித்தஇந்தவரிகள்வாகனம்பதிவுசெய்யப்பட்டதிகதியிலிருந்துகணிப்பிடப்பட்டுஅறவிடப்படுகின்றது. பிந்தியகொடுப்பனவுகளுக்கு50% அபராதத்தொகைஅறவிடப்படும். துறைசார்அமைச்சுகள்மற்றும்திணைக்களங்கள், மாகாணசபைஅமைச்சுகள்மற்றும்திணைக்களங்கள், ஐக்கியநாடுகள்ஸ்தாபனம்மற்றும்அதனோடிணைந்தமுகவர்கள், அனைத்துஇராஜதந்திரஉயர்ஸ்தானிகராலங்கள், கசற்செய்யப்பட்டசர்வதேசஸ்தாபனங்கள்ஆகியவற்றுக்குஇந்தவரியிலிருந்துவிலக்களிக்கப்படும். ஸ்டேஷன்வேகன்கள், 4 வீல்ட்றைவ்ஸ்மற்றும்SUV க்கள்(Sports Utility Vehicles) ஆகியவை, ஜீப்கள்பிரிவிற்குகீழ்உள்ளடக்கப்பட்டுள்ளதுடன், அரைசொகுசுவாகனவரிகளுக்குஉட்பட்டது. Luxury Tax Semi Luxury Tax Semi Luxury Tax (Dual Purpose) …

Continue reading

காரின்ஏசி, பற்றறிமற்றும்ஏனையவிடயங்களைபராமரியுங்கள்

1.உங்கள்காரின்பற்றறியைபராமரியுங்கள்அடிக்கடிசீரானஇடைவெளியில்உங்கள்காரின்பற்றறியைபரிசீலிப்பதன்மூலம், அதன்ஆயுளைஅதிகரிப்பதோடு, இயக்கமற்றபற்றறியின்விளைவாகஇடைநடுவில்வாகனம்இயங்காமல்போவதிலிருந்துதவிர்த்துக்கொள்ளுங்கள். உங்கள்பற்றறியைசுத்தமாகவைத்திருங்கள் பற்றறிபோஸ்ட்கள்மற்றும்முனையங்களைசுத்தப்படுத்துங்கள். பற்றறிவைத்திருக்கும்கேசில்வெடிப்புகள்அல்லதுவீக்கங்கள்ஏற்பட்டுள்ளதாஎன்பதைஆராயுங்கள். பற்றறிகேபிள்களைமீளபொருத்துங்கள். பொசிட்டிவ்முனைமுதலில், பின்னர்கோட்தொடர்ந்துமுனையங்கள்மற்றும்பிடிப்பான்களைஇணையுங்கள் 2. சிலபற்றறிகளுக்குநீர்தேவை உங்கள்பற்றறியில்வென்ட்மூடிகள்இருக்குமாயின், எலக்ட்ரோலைற்மட்டத்தைசரிபார்க்கும்வகையில்அதனைகழற்றிபரிசோதியுங்கள்.பற்றறியின்மேற்புறபிளேட்களிலிருந்து 1/2 இன்ஞ்அ(13 மி.மீ) அவைமேலெழுந்திருக்கவேண்டும். அப்படியில்லாவிடின்சுத்திகரிக்கப்பட்டநீரைஉபயோகித்துவென்ட்கேப்பிக்அடிப்புறத்திலிருந்து 1/4 அல்லது 3/8 இன்ஞ் (6 அல்லது 10 மி.மீ) அளவு, மட்டத்தினைஉயர்த்துங்கள். 3.உங்கள்பற்றறியைகவனமாககையாளுங்கள் கவனக்குறைவாகஉங்கள்காரின்லைற்றுகளைஎரியவிட்டுச்சென்றால்உங்கள்பற்றறறியின்சக்தியைஅதுவடித்துவிடும்.உங்கள்பற்றறிமற்றும்ஸ்டார்ட்டர்ஆகியவற்றில்சேதம்ஏற்படாதவகையில்பின்வரும்முன்னேற்பாடுகளைமுன்னெடுங்கள்: பற்றறிவெடிக்கும்வகையில்இடர்கைளைஏற்படுத்தாதீர்கள். இருகார்களும்எஞ்சின்நிறுத்தப்பட்டநிலையில்செயலிழந்தபற்றறியின்பொசிட்டிவ்முனையத்தைபொசிட்டிவ்கேபிளுடன்இணையுங்கள். பற்றறியின்அடுத்தபொசிட்டிவ்முனையத்தைசக்தியைஅளிக்கவுள்ளபற்றறியின்பொசிட்டிவ்கேபிளுடன்இணையுங்கள். பற்றறியின்நெகட்டிவ்முனையத்தைசக்தியைஅளிக்கவுள்ளபற்றறியின்நெகட்டிவ்கேபிளுடன்இணையுங்கள். ஒருசிலநிமிடங்கள்காத்திருந்துபின்னர்செயலிழந்தபற்றறிஉள்ளகாரைஸ்டார்ட்செய்யப்பாருங்கள். கார்ஸ்டார்ட்செய்யப்பட்டதும்,மறுதலையாகஇணைத்தகேபிள்களைஒன்றன்பின்ஒன்றாககவனமாககழற்றமறவாதீர்கள். மேற்கூறியவற்றைசெய்தும்உங்கள்கார்ஸ்டார்ட்ஆகவில்லையாயின்,மீண்டும்சார்ஜ்செய்வதற்குமுயலாமல், பொருத்தமானகடையில்கொடுத்து, பற்றறியைரீசார்ஜ்செய்யுங்கள் 4.உங்கள்கூலன்ட்திரவத்தைஐதாக்குங்கள் உங்கள்கூலன்ட்கட்டமைப்பிற்குநீரும்கூலன்ட்திரவமும்தேவை. எனவேஐதாக்கப்படாதசுலன்ட்திரவத்தைகூலன்ட்கட்டமைப்பிற்குள்செலுத்தாதீர்கள். 50:50 என்றவிகிததத்தில்நீர்மற்கலந்துஉபயோகியுங்கள். 5. கூலன்ட்மட்டத்தைசரிபாருங்கள் வாராந்தம்உங்கள்கூலன்ட்மட்டத்தைஊடுருவக்கூடியகூலன்ட்ஓவர்ஃப்ளோடேங்கில்சரிபாருங்கள். 6. பழையகூலன்ட்டைவெளியேற்றுங்கள் கூலன்ட்திரவங்கள்காலம்சென்றதும்மாசடைந்துபழுதடைகின்றது.உங்கள்கையேட்டில்குறிப்பிட்டுள்ளவாறுகூலன்ட்திரவத்தைவெளியேற்றிமாற்றுங்கள். 7. கூலன்ட்திரவங்களைகலக்காதீர்கள் வௌ;வேறுநிறங்களிலுள்ளகூலன்ட்திரவங்களைகலக்காதீர்கள். உங்கள்கூலன்ட்திரவம்பிங்க்நிறமாயின்அதில்பச்சைநிறமூட்டியகூலன்ட்டைக்கலவாதீர்கள். 8. …

Continue reading

வாகனத்தின்எஞ்சின்மற்றும்ஏனையகட்டமைப்புகளைபராமரியுங்கள்

1.எரிபொருள்நிரப்பும்போதுஅடிக்கடிஎஞ்சின்ஒயிலினைமீள்நிரப்புங்கள் 2.வாகனத்தின்எண்ணெயைஅடிக்கடிமாற்றுங்கள் 3.எஞ்சினின்Crankcase எனப்படும்சுழலுறையில்அதிகளவுஎண்ணெய்நிரப்பாதீர்கள் 4.ஒயில்பேன்ப்ளக்இனைதுடைத்துசுத்தப்படுத்துங்கள் 5.ஃபில்டர்களைசரிபார்த்துமாற்றியமைக்கமறந்துவிடாதீர்கள் 6.வேல்வ் இனைசரிபார்க்கமறந்துவிடாதீர்கள் 7.தானியங்கிட்ரான்ஸ்மிஷன்திரவம்மற்றும்ஃபில்டரைமாற்றியமைத்துபராமரிக்கமறவாதீர்கள் 8.ஸ்பார்க்ப்ளக்குகளையும்மாற்றவேண்டியதுஅவசியம்என்பதைமறவாதீர்கள் 9.ஹோஸ்பைப்புகளில்ஏற்படும்சிக்கல்களைகவனித்து, அவற்றைசரிப்படுத்துங்கள் 10.ட்றைவ்பெல்ட்டென்ஷனைபரிசோதியுங்கள் 11.டைமிங்பெல்ட்இனை 50,000 மைல்களுக்குஒருதடவைமாற்றமறக்காதீர்கள் 12.உங்கள்எஞ்சினைசுத்தப்படுத்துங்கள் Watch: DIY: Maintaining Engine Fluids Source: http://jimvandyke.com Share

Continue reading

வாகனத்தின்வெளிப்புறத்தைபாதுகாத்தல்

1. சூரியஒளியிலிருந்துகாரின்பெயின்ட்டைபாதுகாத்தல் பெயின்ட்பூச்சானது, உங்கள்காரின்தோற்றத்தைஅழகாக்குவதுடன்நின்றுவிடாமல், காரின்உடல்பாகங்கள்துருப்பிடிக்காமல்பேணிக்காக்குகின்றது.சூரியஒளியின்நேரடியானதாக்கமின்றியஇடத்தில்உங்கள்காரைநிறுத்துங்கள்அல்லதுகார்கவர்களைஉபயோகித்துமூடிவையுங்கள் 2. பெயின்ட்பூச்சில்ஏற்படும்விரிசல்களைஉடனடியாகசரிபாருங்கள் சிறியளவானகீறல்களால்பெயின்ட்பூச்சில்விரிசல்ஏற்படுமாயின், சிறிதளவுபெயின்ட்பூச்சைக்கொண்டுஅதனைஅடைத்து, அந்தஇடம்துருப்பிடித்தலிலிருந்துகாத்துக்கொள்ளுங்கள் 3. கார்லைற்கவர்களைசெலோடேப்இனைஒட்டிபாதுகாத்துக்கொள்ளுங்கள் இலேசாகவெடித்து, விரிசலுற்றிருக்கும்டெயில்லைற்அல்லதுதிரும்பல்சமிக்ஞைகவர்களைஅப்படியேவிட்டால், மழைபெய்யும்வேளையில்அதற்குள்நீர்சென்றுகாருக்குசிக்கல்களைஏற்படுத்தும். இந்தவிரிசல்களின்மேல்செலோடேப்பினைஒட்டுவதுதற்காலிகபாதுகாப்பைஅளிக்கும் 4. கார்லைற்பொருத்திகளில்ஏற்படும்சிக்கல்களைதவிர்த்துக்கொள்ளுங்கள் பழுதடைந்தமின்குமிழ்ஒன்றைமாற்றும்போது, அழுக்கடைந்தஅல்லதுதுருப்பிடித்தசொக்கற்றுகளைஸ்டீல்வூல்ஒன்றினால்அல்லதுவயர்பிரஷ்ஷினால்சுத்தப்படுத்துங்கள். விளக்கின்மூடியைசுத்தமாக்கியபின்னரேமின்குமிழைபொருத்துங்கள் 5. வோஷர்திரவத்தினைமாத்திரமேஉபயோகியுங்கள் வின்ட்ஷீல்டின்வோஷர்நீர்த்தாங்கியில்நீரைநிறைக்கவேண்டாம்.அதுவோஷர்திரவத்தைபோன்றுசிறப்பாகஅழுக்கைஅகற்காது.தாங்கியில்வோஷர்திரவம்இல்லைஎனஉங்களுக்குதெரிந்தால், வின்ட்ஷீல்டைஇயக்கவேண்டாம் 6. அதிகபாரத்தைகொண்டுசெல்லவேண்டாம் காரின்மேற்கூரையில்ஏற்றக்கூடியசுமையின்அளவுமட்டத்தைதாண்டாதீர்கள்.வாகனத்தின்உரிமையாளர்கையேட்டில்எவ்வளவுசுமையேற்றலாம்என்றுகுறிப்பிடப்பட்டிருப்பதைபடித்து, அதற்கமையசுமையேற்றுங்கள் 7. பழையபோர்வைஒன்றைவைத்திருங்கள் காரின்மேற்கூரையில்சைக்கிள்வண்டிகள்அல்லதுபயணப்பைகளைவைக்கும்போது, பழையபோர்வைஒன்றைவிரித்துஅதன்மேல்ஏற்றுவதானது, காரின்மேற்புறத்தில்கீறல்கள்ஏற்படுவதைத்தவிர்க்கும் 8. 11. சுமைகளைசரியாகஇறுகக்கட்டிவிரிசல்கள்ஏற்படுவதிலிருந்துதவிர்த்துக்கொள்ளுங்கள் சுமைகளைசரியானமுறையில்அடுக்காதிருத்தலே, கார்கள், ட்றக்குகள்மற்றும்வேகன்கள்பழுதடைவதற்கானகாரணிகளில்முக்கியஇடம்பிடிக்கின்றது.சுமைகளைசரியானமுறையில்அடுக்கி, இறுகக்கட்டிகொண்டுசெல்லுங்கள்.சைக்கிள்கள், சரக்குகள்மற்றும்பயணப்பொதிகனைகொண்டுசெல்வதற்குபொருத்தமானரேக்குகளைஉபயோகியுங்கள் 9. உங்கள்காரின்பெயின்ட்பூச்சைபாதுகாக்கவேக்ஸ்செய்யுங்கள் காரின்பெயின்ட்பூச்சினைபாதுகாக்கவும், அழுக்குகள்ஒட்டுவதைதவிர்க்கவும், ஒக்சிடேஷன்செயற்பாடுநடைபெறுவதைதாமதப்படுத்தவும்வேக்சிங்அவசியம் 10. கார்பழுதுபார்க்கும்கருவிகள்உங்கள்காரைசேதப்படுத்தாமல்கவனத்துடன்செயற்படுங்கள் உங்கள்காரில்சேர்விசிங்செய்யவோதிருத்தவேலைகள்செய்யவோஎண்ணினால்Fender கவர்களைபயன்படுத்துங்கள்.ஃபென்டர்கவர்கள்உங்கள்கருவிகள், காரில்கீறல்களைஏற்படுத்தாமல்காக்கின்றத Source: http://www.carcareclinicjetlube.com Share

Continue reading

உஙகள்காரின்ஆயுளைஅதிகரிப்பதற்கானவழிமுறைகள்

1. பிறேக்- இன்காலப்பகுதியில்பொறுமையாகஇருங்கள் • பொதுவாகமுதல் 1,000 மைல்கள் (1,600 கிலோமீற்றர்கள்) தூரம்வரையிலானபிறேக்- இன்காலப்பகுதியில், உங்கள்காரின்வேகத்தைமணித்தியாலத்திற்கு 55 மைல்கள் (88கி.மீ) என்றவேகத்துடன்அல்லதுகார்உற்பத்தியாளரால்சிபாரிசுசெய்யப்படும்வேகத்துக்குமட்டுப்படுத்துங்கள் • நீண்டகாலப்பகுதிக்குஉங்கள்காரைவெறுமனேவைத்திருக்காதீர்கள். குறிப்பாகபிறேன் – இன்காலப்பகுதியில்.இதுஉங்கள்காரின்ஆயுளைஅதிகரிப்பதற்கானஒருஆலோசனையாகும். இதன்போதுநேரிடக்கூடியஎண்ணெயின்அழுத்தமானது, எஞ்சினின்அனைத்துப்பாகங்களுக்கும்எண்ணெயைஅனுப்பாமல்போகலாம் • இலகுமுதல்நடுத்தரஅளவுஅக்சிலரேஷன்மாத்திரமேகொடுப்பதுடன், காரைஓட்டும்முதல்சிலமணித்தியாலங்களுக்குஎஞ்சினின்rpms களை 3,000ற்கும்குறைவாகபேணுங்கள் 2. நாளாந்தம்கவனத்துடன்ஓட்டுங்கள்நாளாந்தம்கவனத்துடன்ஓட்டுவதானது, உங்கள்காரினைஅடிக்கடிபழுதுபார்க்கவேண்டியதேவையைஇல்லாதொழிக்கும் • ஆரம்பிக்கும்வேளையில்உங்கள்காரின்எஞ்சினைரேஸ்செய்யவேண்டாம் • உங்கள்காரைஸ்ரார்ட்பண்ணும்போது, மெதுவாகவேகத்தைஅதிகரித்துஓட்டுங்கள் • காரின்எஞ்சினைசூடாக்கும்வகையில், வாகனத்தைஓட்டுவதற்குமுன்னதாகநடைபாதையில்வெறுமனேஸ்ராட்பண்ணிவிட்டுவைத்திருப்பதைதவிர்த்துக்கொள்ளுங்கள் • மிகவும்குளிராகஅல்லதுவெப்பமானவானிலையின்போதுஅதிகவேகத்துடன்அக்சிலரேற்செய்வதைதவிர்த்துக்கொள்ளுங்கள் • பாதுகாப்பாககாரோட்டுவதன்ஊடாக, உங்கள்காரின்டயர்களின்ஆயுளைஅதிகரியுங்கள். • காரின்ஸ்டியரிங்வீலைதிருப்பும்போது, முழுமையாகவலதுஅல்லதுஇடதுபக்கதிருப்பல்நிலையில்சிலசெக்கன்களுக்குமேல்வைத்திருப்பதைதவிர்த்துக்கொள்ளுங்கள் • உங்களின்குறுந்தூரகாரோட்டலைஒன்றிணைத்து, ஒரேதடவையில்பலஇடங்களுக்குசெல்வதைமேற்கொள்ளுங்கள் 3. சேற்றில்சிக்கிக்கொண்டால்பதற்றமடையாதீர்கள் சேற்றில்சிக்கிக்கொண்டால்பெறுமதிமிக்ககார்உபகரணங்களைபாதிப்புக்குள்ளாக்கும், ரிவர்ஸ்செய்தல், துரிதமாகஅக்சிலரேற்செய்தல்போன்றவிடயங்களைசெய்யவேண்டாம் 4. …

Continue reading

ஒட்டுவேலையில்திருத்தங்கள்

1. சேதமடைந்தஹோஸ்குழாய்கள் சேதமடைந்தஅல்லதுபழுதடைந்தரேடியேற்றர்அல்லதுஹீற்றர்குழாய்களில்செலோடேப்பினைஅதிகளவில்அந்தஇடத்தில்சுற்றுவதுதற்காலிகமாகபயன்தருமாயினும்.அதில்ஏற்படக்கூடியவெப்பமானது, ஒட்டும்பசையைஉருக்கிவிடும்ஆபத்துஇருப்பதனால், முடிந்தளவுவிரைவாககுறித்தகுழாயைமாற்றுவதுசிறந்ததாகும் 2. கீச்சிடும்பெல்ட் நவீனஎஞ்சின்களில்ஆல்டனேற்றர்மற்றும்ஏனையதுணைக்கருவிகளைஇயக்கும்சேர்ப்பன்டைன்பெல்களில்கிறீச்சிடும்சத்தம்கேட்குமாயின், மெல்லியஸ்கிறம்க்ளென்சர்ஒன்றினைதமவிஅந்தஒலியைஇல்லாதொழியுங்கள் 3. தொங்கும்புகைவெளியேற்றும்பைப்குழாய் எக்ஸோஸ்ட்பைப்ஸ்எனப்படும்புகைவெளியேற்றும்பைப்புகள்நவீனரகவாகனங்களில்துருப்பிடிக்காதவகையில்ஸ்டெயின்லஸ்ஸ்டீல்உலோகத்தால்தயாரிக்கப்பட்டுள்ளது.எனினும்அதனைத்தாங்கும்பிடிப்பான்களும், ஏனையதாங்கிகளும்உங்கள்புகைவெளியேற்றும்குழாய்களைவீதியில்இழுக்கப்படும்வகையில்தொங்கவைக்கக்கூடும்.இந்தபிடிப்பான்களையும்தாங்கிகளையும்வயர்ஒன்றின்ஊடாகதற்காலிகமாகஇணைக்கலாம் 4. புகைவெளியேற்றும்பைப்புகளில்ஒலிஎழும்புதல் புகைவெளியேற்றும்பைப்புகளில்ஓட்டைஏற்பட்டிருப்பின்அல்லதுஉடைந்திருப்பின்அதனைபியர்கேன்கள்மற்றும்ஸ்டெயின்லஸ்ஸ்டீல்உலோககவ்விகளைக்கொண்டுதற்காலிகமாகசரிசெய்யலாம். 5. வின்ட்ஷீல்ட்வைப்பர்களினால்கண்ணாடியில்கறைபடுதல் வைப்பர்பிளேடுகளைபுதுப்பிக்கஅவற்றைகண்ணாடியன்னல்சுத்தமாக்கும்திரவத்தினைதுணியொன்றில்இட்டுதேய்ப்பதன்ஊடாகஅல்லதுசமையலறைஸ்பொன்ஞ்மூலம்தேய்ப்பதன்ஊடாகசரிடிசய்யமுடியும். 6. பற்றறிசெயற்படாமை ஜம்பர்கேபிள்கள்மற்றும்அவசரத்தேவைகளுக்கானஜம்பர்பற்றறிகள்இல்லாதவேளையில்நீங்கள்எதுவும்செய்யவழியின்றிதிகைப்படைவீர்கள்.உங்களுடையதுமேனுவல்முறையில்இயங்கும்வாகனமாயின், பழையகாலங்களில்பயன்படுத்தும் ‘தள்ளிஸ்ரார்ட்செய்தல்’ முறைமையினூடாகவாகனத்தைஇயக்கலாம்.எனினும்ஜம்பர்கேபிள்களைஉங்களுடன்வைத்திருப்பதேஉசிதமானது 7. திறக்கமுடியாதுஇறுகியிருக்கும்கதவுகள் மழையின்ஈரலிப்புஅல்லதுகாரைகழுவியதன்பின்னர்கார்கதவின்பூட்டுகள்திறக்கமுடியாதபடிஇறுகியிருக்கும்.இதனால்கதவைதிறக்கமுடியாதுபோகலாம்.கார்சாவியைலேசாகவெப்பமாக்கி, அதன்பின்னர்திறக்கஎத்தனித்தால்கதவைத்திறக்கமுடியும் 8.வெளியேபூட்டப்படுதல் உங்கள்கார்கதவுபூட்டப்பட்டு, சாவிஇல்லாதநிலையில்திறக்கமுடியாதிருக்குமாயின்ஹேங்கர்ஒன்றினையன்னல்ஃபிறேம்வழியாகஉட்புகுத்திஅதனைதிறக்கமுடியும்.எனினும்அதனைவிடபாதுகாப்பானஇடத்தில்மாற்றுச்சாவியைவைத்திருத்தல்சிபாரிசுசெய்யப்படுகின்றது 9. மாட்டிக்கொண்டதிருகாணிகள் துருப்பிடித்தஅல்லதுஇறுக்கமாகமாட்டிக்கொண்டடயர்நட்டுகளைகழற்றாமல்உங்களால்காற்றுப்போனடயர்ஒன்றைமாற்றமுடியார்.dinky lug wrenches எனப்படும்திருகாணிகளைக்கழற்றும்உபகரணத்தை 9.00 மணிஒத்தகிடைமட்டநிலையில்சாய்த்துமுயற்சிப்பதன்ஊடாக, திருகாணிகளைக்கழற்றமுடியும் 10. முறிந்ததஅன்ரெனா கோட்ஹேங்கரிலிருந்துவெட்டப்பட்டகம்பியைமுறிவடைந்தஅன்ரெனாஉள்ளஇடத்தில்பொருத்துவதன்ஊடகபெற்றுக்கொள்ளலாம் 11. உடைந்தயன்னல்கண்ணாடிகள் வலுவானபிளாஸ்டிக்மற்றும்செலோடேப்ஆகியன, உடைந்தஅல்லதுகீழிறங்கியிருக்கும்கண்ணாடியன்னல்களைதற்காலிகமாகதிருத்தியமைப்பதற்கானஒருவழிமுறையாகும்.   Source: http://editorial.autos.msn.com Share

Continue reading