சொகுசு, அரைசொகுசு மற்றும்இரட் டைப்பா வனை அரை சொகுசு வாகனங்க ளுக்கா னவரிகள்

1.சொகுசு, அரைசொகுசுமற் றும்இரட்டைப் பாவனைஅ ரைசொகுசு வாகனங்க ளுக்கா னவரிகள் குறித்தஇந்தவரிகள் 1995ம்ஆண்டின் 16ம்இலக் கசட்டத்தினா ல்திருத்தியமை க்கப்பட்ட 1999ம் ஆண்டின் 04ம்இலக்கசட்டத்திற்குஅமைவாகவரியாண்டு 1995/96 (31.03.1996 இல்முடிவடையும்ஆண்டு) இல்செயற்படுத்தப்பட்டகட்டணங்களுக்குஅமைவானவை. குறித்தஇந்தவரிகளின்முதல்தவணைக்கொடுப்பனவுகள் 2010 மே 3ம்திகதிமுதல்இலங்கைமோட்டார்போக்குவரத்துதிணைக்களத்தினால்வாகனப்பதிவுமேற்கொள்ளப்படும்வேளையிலேயேஅறவிடப்படுகின்றது. மிகுதியாகவுள்ளதவணைக்கட்டணங்கள்வாகனத்தின்காப்புறுதிநிறுவனத்தினால், வருடாந்தகாப்புறுதிக்காப்பீட்டுக்கானகட்டணம்பெறப்படும்வேளையில்அறவிடப்பட்டு, திறைசேரிக்குசெலுத்தப்படும். குறித்தஇந்தவரிகள்வாகனம்பதிவுசெய்யப்பட்டதிகதியிலிருந்துகணிப்பிடப்பட்டுஅறவிடப்படுகின்றது. பிந்தியகொடுப்பனவுகளுக்கு50% அபராதத்தொகைஅறவிடப்படும். துறைசார்அமைச்சுகள்மற்றும்திணைக்களங்கள், மாகாணசபைஅமைச்சுகள்மற்றும்திணைக்களங்கள், ஐக்கியநாடுகள்ஸ்தாபனம்மற்றும்அதனோடிணைந்தமுகவர்கள், அனைத்துஇராஜதந்திரஉயர்ஸ்தானிகராலங்கள், கசற்செய்யப்பட்டசர்வதேசஸ்தாபனங்கள்ஆகியவற்றுக்குஇந்தவரியிலிருந்துவிலக்களிக்கப்படும். ஸ்டேஷன்வேகன்கள், 4 வீல்ட்றைவ்ஸ்மற்றும்SUV க்கள்(Sports Utility Vehicles) ஆகியவை, ஜீப்கள்பிரிவிற்குகீழ்உள்ளடக்கப்பட்டுள்ளதுடன், அரைசொகுசுவாகனவரிகளுக்குஉட்பட்டது. Luxury Tax Semi Luxury Tax Semi Luxury Tax (Dual Purpose) …

Continue reading