Vehicle Emissions can affect your health BIG TIME!

According to the latest statistics on registration of new motor vehicles released by theDepartment of Motor Traffic, in 2012 there are 397,295 motor vehicles riding the streets of Colombo. It’s safe to assume that the number would have risen ever since. It’s quite alarming to see such a high number for a city that is …

Continue reading

உங்கள்வாகனத்தில்எப்போதும்கட்டாயம்இருக்கவேண்டிய 12 பொருட்கள்

1. உதிரிகூலன்ட், ஒயில்மற்றும்வின்ட்ஷீல்ட்கழுவும்திரவம் 2. முழுமையாகசார்ஜ்செய்யப்பட்டமொபைல்தொலைபேசிஅல்லதுஉங்களவாகனத்தின்சிகரட்லைற்றரில்சார்ஜ்செய்யக்கூடியசார்ஜர் 3. டோர்ச்லைற் 4. ஜம்ப்லீட்கள் 5. எடுத்துச்செல்லவசதியானஎயார்கொம்ப்ரசர் 6. செலோடேப்அல்லதுபக்கிங்டேப் 7. மேலதிகதண்ணீர்போத்தல் 8. மேலதிகமானடயர்மற்றும்டயர்மாற்றத்தேவையானஉபகரணங்கள் 9. முதலுதவிப்பெட்டி 10. உரிமையாளர்கையேடு 11. குப்பைபோடும்பிளாஸ்டிக்பைகள் 12. கிளவுஸ்கள் Watch: Essential Items to Keep in Your Car Source: http://editorial.autos.msn.com

Continue reading

Know your vehicle and find out more – Tamil

  ஹைப்ரிட்வாகனங்கள்என்றால்என்ன? Aஹைப்ரிட்வாகனம்என்பது, குறித்தவாகனத்தைஇயக்கும்வகையில்இரண்டுவேறுபட்டசக்திஆதாரங்களைஉபயோகிக்கும்வாகனங்களாகும்.இந்தவார்த்தைப்பிரயோகமானதுவழமையாகஹைப்ரிட்மின்சாரவாகனங்கள் (HEVs) குறித்தேபிரயோகிக்கப்படுகின்றது.இதில்உட்புறஎரிபொருள்சார்எஞ்ஜின்மற்றும்ஒன்றுஅல்லதுஅதற்குமேற்பட்டமின்சாரமோட்டார்கள்ஆகியவைஉள்ளடங்கியிருக்கும்.எனினும்சக்தியினைகைப்பற்றிஅதனைபிரயோகிக்கும்வேறுநுட்பங்களும்உள்ளடக்கப்பட்டுள்ளன ஹைப்ரிட்வாகனங்களின்அனுகூலங்கள் – பெற்றோல்எரிபொருளால்ஓடும்வாகனங்கள்மற்றும்ஹைப்ரிட்ரகவாகனங்கள்வெளியிடும்மாசுமட்டங்களைஎடுத்துநோக்கும்போது, பெற்றோலில்செல்லும்வாகனங்கள்ஹைப்ரிட்ரகவாகனங்களைவிடமிகஅதிகளவில்சூழலுக்குமாசினைவெளியிடுவதைபார்க்கமுடியும். பெற்றோலியஎரிபொருள்வாகனங்களைவிடகுறைந்தளவுவரிகளேஹைப்ரிட்வாகனங்களுக்குவிதிக்கப்படுகின்றது. ஏனையவாகனங்களைப்போலல்லாதுஹைப்ரிட்ரகவாகனங்களுக்குகுறைந்தளவுஎரிபொருள்நிரப்பினால்போதுமானது. இதனால்எரிபொருளுக்கானசெலவுசேமிக்கப்படுகின்றது இந்தரகவாகனங்களில்அதிகளவுமைலேஜ்கிடைக்கின்றது எஞ்சினில்உராய்வுஏற்படுத்தி, உதிரிப்பாகங்களைசேதப்படுத்தும்நடவடிக்கைகள்இல்லாதகாரணத்தினால், குறித்தபாகங்களில்தேய்மானம்ஏற்படுவதில்லை ஒப்பீட்டளவில்பராமரிப்புச்செலவுகள்குறைவு இந்தவாகனங்களில்காணப்படும்மறுஉற்பத்திபிரேக்கட்டமைப்பானதுஜெனரேட்டர்மற்றும்சார்ஜர்போல்செயலாற்றி, பற்றறிகளைசார்ஜ்செய்துமின்னேற்றுகின்றது ஹைப்ரிட்கார்களின்பிரதிகூலங்கள் –   ஹைப்ரிட்ரககார்களில்உபயோகிக்கப்படும்பொறிமுறைபுதிதுஆகையால்அதுஇன்னும்பூரணமாகஆராய்ச்சிசெய்யப்படவில்லை ஏனையகார்களைவிடஹைப்ரிட்ரககார்களின்உடல்மெல்லியதும்இலேசானதும்ஆகையால்வாகனவிபத்துகளுக்குஉட்படக்கூடியவாய்ப்புகள்அதிகம் ஹைப்ரிட்வாகனங்கள்பாதையில்சூழலுக்குமிகஉகந்தவாகனமாகஇருந்தாலும்கூட, அதன்உற்பத்திநடவடிக்கைகளின்போதுஅதிகளவுமாசினைவெளியிடுகின்றது அக்சிலரேற்றரின்வலுவானது, ஏனையவாகனங்களைவிடகுறைவானது Source: http://chadypu.com

Continue reading