வாகனமுகவர்ஒருவரைசந்திக்கச்செல்லும்முன்னர்நீங்கள்கருத்திற்கொள்ளவேண்டியஐந்துவிடயங்கள்

1. உங்களுக்குதேவையானதுஎதுஎன்பதுகுறித்துஆராய்ந்துகொள்ளுங்கள் 2. விற்பனையாளரைபேசவிடுங்கள்.அவர்கள்கேட்கும்கேள்விகளுக்குமட்டுமேபதிலளியுங்கள் 3. உங்கள்பொருளாதாரதிறனுக்குஏற்றதானலீசிங்வசதியைபெற்றுக்கொள்ளுங்கள் 4. கார்முகவர்ஒருவரிடம்செல்லமுன்னர், ஏனையமுகவர்களையும்சென்றுசந்தித்துஅவர்கள்குறித்துஅறிந்தபின்னரேஇறுதிமுடிவுஎடுங்கள் 5. உங்களுக்குபிடித்தகாரைவாங்கும்போது, மகிழ்ச்சி, ஆவல்எதிர்பார்ப்புஉள்ளிட்டஅனைத்துஉணர்வுகளையும்கட்டுப்படுத்துங்கள்       What NOT to Tell a Car Dealer When Buying a Car https://www.youtube.com/watch?v=Nzq81Tnpl78 How to Negotiate When Buying a Car https://www.youtube.com/watch?v=VPOHfCdGFdc   Source:http://auto.howstuffworks.com

Continue reading

உபயோகிக்கப்பட்டவாகனம்ஒன்றைக்கண்டறிதல்

உபயோகிக்கப்பட்டகார்களைகண்டறிந்துஅதனைவாங்குவதற்கானபல்வேறுஇடங்கள்உள்ளன: பாவிக்கப்பட்டகார்களுக்கானமுகவர்கள் பலபுதியவாகனமுகவர்களும், உபயோகிக்கப்பட்டகார்களைவிற்பனைசெய்கின்றனர் இணையமற்றும்பத்திரிகைகளில்வரும்வரிவிளம்பரங்கள்   நீங்கள்ஏற்கனவேஉபயோகித்தகார்ஒன்றைவாங்கநினைத்தால், மேற்கூறியவற்றில்எந்தவழிமுறையில்வாங்கநினைத்தாலும், பின்வரும்நான்குபணிகள்வெற்றிகரமாகசிறந்தகாரொன்றைவாங்குவதற்குஉதவும்   வாகனமெக்கானிக்ஒருவரின்துணைகொண்டு, முழுமையாககுறித்தவாகனத்தைசரிபாருங்கள்.இதன்மூலம்ஏற்கனவேஏதாயினும்திருத்தவேலைகள், சேதங்கள், விபத்துகள்இடம்பெற்றிருக்கின்றனவாஎன்பதைஅறியமுடியும் வாகனமெக்கானிக்ஒருவரின்துணைகொண்டு, முழுமையாககுறித்தவாகனத்தைசரிபாருங்கள்.இதன்மூலம்ஏற்கனவேஏதாயினும்திருத்தவேலைகள், சேதங்கள், விபத்துகள்இடம்பெற்றிருக்கின்றனவாஎன்பதைஅறியமுடியும் “As Is” எனப்படும் ‘உள்ளதுபோல்’ என்றகூற்றுஅடங்கியஅறிக்கையில்கையொப்பமிடவேண்டாம். அநேகம்கார்முகவர்கள்இந்தக்கூற்றினைநீங்கள்கையொப்பமிடவேண்டியஏனையஆவணங்களுடன்கலந்துவிடுவர்.நீங்கள்ஏதாவதுஆவணம்அல்லதுஒப்பந்தம்ஒன்றில்கையொப்பமிடவேண்டியிருந்தால், அதநற்குமுன்னதாகஅதனைமுழுமையாகவாசித்தறிந்தபின்னரேகையொப்பமிடுங்கள் நீங்கள்உங்களுக்கெனகாரொன்றைவாங்கச்செல்லும்முன்னர்உங்கள்நிதிபெறல்மற்றும்கடனஅனுமதிகளைபெறுதலைதயாராகவைத்திருங்கள்  

Continue reading

காரொன்றைவாங்குவதுஎப்படி?

நீங்கள்எப்போதாவதுஉங்களுக்கெனசொந்தக்காரொன்றைப்பெறவேண்டும்எனகனவுகண்டுள்ளீர்களா?மரங்கள்அடர்ந்தபாதைவழியே, வெயில்காலப்பொழுதொன்றில், காரின்யன்னல்களைத்தாழ்த்தியபடி, காற்றுஉங்கள்தலைமுடியைக்கலைக்கஆனந்தமாகஉங்கள்வாகனத்தில்பயணிப்பதுபோன்றகனவுஉங்களுக்குதோன்றியுள்ளதா? உங்கள்பகற்கனவிலிருந்துவிழித்தெழுங்கள்.நீங்கள்இந்தக்கனவுகளைநனவாக்கும்முன்னர், கார்ஒன்றைக்கொள்வனவுசெய்வதுதொடர்பானபெறுமதிமிக்ககுறிப்புகளைஅறிந்துகொள்ளவேண்டும் முதற்தடவையாகவோஅல்லதுமீண்டும்ஒருமுறையோ, கார்ஒன்றைவாங்குவதுமிகச்சிரமமனகாரியமாகஉங்களுக்குதோன்றக்கூடும்.நீங்கள்பார்த்தகார்விற்பனைவிளம்பரங்களில் ‘முதன்மைக்கொடுப்பனவு’ மற்றும் ‘உத்தரவாததாரர்கள்’ போன்றசொற்பிரயோகங்களைக்கேட்டிருக்கக்கூடும்.ஒருசிலசொற்பதங்கள்உங்களுக்குகுழப்பத்தைஏற்படுத்தக்கூடியதாகஇருந்தாரும்கூட, நீங்கள்அவற்றைஇலகுபடுத்திபார்க்கும்போது, கார்ஒன்றைவாங்குவதுநேரடியானதும், நேர்மையானதுமானஒருவிடயமே. உங்கள்உள்ளுர்முகவரிடம்கார்ஒன்றைகொள்வனவுசெய்யச்செல்லும்முள்ளர், நீங்கள்பல்வேறுதகவல்கள்குறித்துபுரிந்துஅறிந்துகொள்ளவேண்டியதுமுக்கியமானதாகும்.ஆயினும்கார்ஒன்றைவாங்குவதற்கானநிதியுதவிஎவ்வாறுசெயற்படுகின்றதுஎன்பதைநீங்கள்அறிந்துகொண்டால், நீங்கள்தெரிவுசெய்தகாருக்கானமிகச்சாத்தியமானசிறந்தவிலையைப்பெறமுடியும் வாகனம்குறித்தஆய்வைஆரம்பிக்கும்போதுமுதலில்நீங்கள்உபயோகிக்கப்பட்டவாகனத்தினையாஅல்லதுபுத்தம்புதியவாகனத்தையாவாங்கப்போகின்றீர்கள்என்பதைதீர்மானிக்கவேண்டும் உபயோகிக்கப்பட்டகார்ஒன்றைவாங்குவதற்குமுன்னதாக, அந்தக்காரின்அனைத்துவிடயங்கள்மற்றும்வரலாறுகுறித்துநீங்கள்அறிந்திருக்கவேண்டும்என்பதுமிகமுக்கியமானதாகும். குறிப்பாகபின்வரும்விடயங்கள்தொடர்பில்தெளிவாகஇருங்கள்: முன்னையஉரிமையாளர்களின்எண்ணிக்கை குறித்தகார்விபத்துஏதாவற்றில்சிக்கியுள்ளதா? முன்னர்ஏதாவதுபொறியியல்சார்பிரச்சனைகளைசந்தித்துள்ளதா? காரின்பராமரிப்புவரலாறு   Source: http://auto.howstuffworks.com

Continue reading

காரொன்றைவாங்குவதாஅல்லதுலீசிங்செய்வதாசிறந்தது?

இதுஎப்போதும்நடப்பதுதான்.நீங்கள்தொலைக்காட்சிவிளம்பரம்ஒன்றில், நீங்கள்எப்போதும்ஆசைப்படும்கார்குறித்தவிளம்பரம்ஒன்றைபார்க்கிறீர்கள்.அதனைவாங்குவதற்கானமாதாந்தக்கட்டணங்களும், உங்களால்ஒதுக்கிகொடுக்கக்கூடியஅளவாகவேஉள்ளது.அந்தவாகனத்தைஎவ்வாறுவாங்கலாம்அதற்கானகொடுப்பனவுகளைஎவ்வாறுசெலுத்தலாம்என்பதுபற்றியசிந்தனைகள்உங்கள்மனசுக்குள்சுழன்றாடும்.நீங்கள்உங்கள்வாழ்க்கைத்துணையைதேர்ந்தெடுத்துவிட்டீர்கள், எந்தஇடத்தில்இருவரும்சேர்ந்துவாழ்க்கையைமுன்னெடுக்கப்போகின்றீர்கள்என்பதுபற்றியும்முடிவெடுத்துவிடடீர்கள். இப்போதுஇந்தவாகனத்தைஎப்படியாவதுவாங்கவேண்டும்என்றஆசைமாத்திரமேஉங்கள்மனதில்உள்ளது.ஆயினும்இதயத்தில்குண்டுபாய்ச்சுவதுபோன்று, விளம்பரஅறிவிப்பாளர்சொல்லும்சொல்லும் ‘கவர்ச்சிகரமானலீசிங்வழங்கல்’ என்றவார்த்தைப்பிரயோகம்உங்கள்கனவுகளைக்கொன்றுநிஜஉலகத்திற்குஅழைத்துவருகின்றது Source: http://auto.howstuffworks.com/buying-selling/buy-or-lease.htm

Continue reading