Press enter to see results or esc to cancel.

வாகனத்தின்வெளிப்புறத்தைபாதுகாத்தல்

1. சூரியஒளியிலிருந்துகாரின்பெயின்ட்டைபாதுகாத்தல்

பெயின்ட்பூச்சானது, உங்கள்காரின்தோற்றத்தைஅழகாக்குவதுடன்நின்றுவிடாமல், காரின்உடல்பாகங்கள்துருப்பிடிக்காமல்பேணிக்காக்குகின்றது.சூரியஒளியின்நேரடியானதாக்கமின்றியஇடத்தில்உங்கள்காரைநிறுத்துங்கள்அல்லதுகார்கவர்களைஉபயோகித்துமூடிவையுங்கள்

2. பெயின்ட்பூச்சில்ஏற்படும்விரிசல்களைஉடனடியாகசரிபாருங்கள்

சிறியளவானகீறல்களால்பெயின்ட்பூச்சில்விரிசல்ஏற்படுமாயின், சிறிதளவுபெயின்ட்பூச்சைக்கொண்டுஅதனைஅடைத்து, அந்தஇடம்துருப்பிடித்தலிலிருந்துகாத்துக்கொள்ளுங்கள்

3. கார்லைற்கவர்களைசெலோடேப்இனைஒட்டிபாதுகாத்துக்கொள்ளுங்கள்

இலேசாகவெடித்து, விரிசலுற்றிருக்கும்டெயில்லைற்அல்லதுதிரும்பல்சமிக்ஞைகவர்களைஅப்படியேவிட்டால், மழைபெய்யும்வேளையில்அதற்குள்நீர்சென்றுகாருக்குசிக்கல்களைஏற்படுத்தும். இந்தவிரிசல்களின்மேல்செலோடேப்பினைஒட்டுவதுதற்காலிகபாதுகாப்பைஅளிக்கும்

4. கார்லைற்பொருத்திகளில்ஏற்படும்சிக்கல்களைதவிர்த்துக்கொள்ளுங்கள்

பழுதடைந்தமின்குமிழ்ஒன்றைமாற்றும்போது, அழுக்கடைந்தஅல்லதுதுருப்பிடித்தசொக்கற்றுகளைஸ்டீல்வூல்ஒன்றினால்அல்லதுவயர்பிரஷ்ஷினால்சுத்தப்படுத்துங்கள். விளக்கின்மூடியைசுத்தமாக்கியபின்னரேமின்குமிழைபொருத்துங்கள்

5. வோஷர்திரவத்தினைமாத்திரமேஉபயோகியுங்கள்

வின்ட்ஷீல்டின்வோஷர்நீர்த்தாங்கியில்நீரைநிறைக்கவேண்டாம்.அதுவோஷர்திரவத்தைபோன்றுசிறப்பாகஅழுக்கைஅகற்காது.தாங்கியில்வோஷர்திரவம்இல்லைஎனஉங்களுக்குதெரிந்தால், வின்ட்ஷீல்டைஇயக்கவேண்டாம்

6. அதிகபாரத்தைகொண்டுசெல்லவேண்டாம்

காரின்மேற்கூரையில்ஏற்றக்கூடியசுமையின்அளவுமட்டத்தைதாண்டாதீர்கள்.வாகனத்தின்உரிமையாளர்கையேட்டில்எவ்வளவுசுமையேற்றலாம்என்றுகுறிப்பிடப்பட்டிருப்பதைபடித்து, அதற்கமையசுமையேற்றுங்கள்

7. பழையபோர்வைஒன்றைவைத்திருங்கள்

காரின்மேற்கூரையில்சைக்கிள்வண்டிகள்அல்லதுபயணப்பைகளைவைக்கும்போது, பழையபோர்வைஒன்றைவிரித்துஅதன்மேல்ஏற்றுவதானது, காரின்மேற்புறத்தில்கீறல்கள்ஏற்படுவதைத்தவிர்க்கும்

8. 11. சுமைகளைசரியாகஇறுகக்கட்டிவிரிசல்கள்ஏற்படுவதிலிருந்துதவிர்த்துக்கொள்ளுங்கள்

சுமைகளைசரியானமுறையில்அடுக்காதிருத்தலே, கார்கள், ட்றக்குகள்மற்றும்வேகன்கள்பழுதடைவதற்கானகாரணிகளில்முக்கியஇடம்பிடிக்கின்றது.சுமைகளைசரியானமுறையில்அடுக்கி, இறுகக்கட்டிகொண்டுசெல்லுங்கள்.சைக்கிள்கள், சரக்குகள்மற்றும்பயணப்பொதிகனைகொண்டுசெல்வதற்குபொருத்தமானரேக்குகளைஉபயோகியுங்கள்

9. உங்கள்காரின்பெயின்ட்பூச்சைபாதுகாக்கவேக்ஸ்செய்யுங்கள்

காரின்பெயின்ட்பூச்சினைபாதுகாக்கவும், அழுக்குகள்ஒட்டுவதைதவிர்க்கவும், ஒக்சிடேஷன்செயற்பாடுநடைபெறுவதைதாமதப்படுத்தவும்வேக்சிங்அவசியம்

10. கார்பழுதுபார்க்கும்கருவிகள்உங்கள்காரைசேதப்படுத்தாமல்கவனத்துடன்செயற்படுங்கள்

உங்கள்காரில்சேர்விசிங்செய்யவோதிருத்தவேலைகள்செய்யவோஎண்ணினால்Fender கவர்களைபயன்படுத்துங்கள்.ஃபென்டர்கவர்கள்உங்கள்கருவிகள், காரில்கீறல்களைஏற்படுத்தாமல்காக்கின்றத

Source: http://www.carcareclinicjetlube.com

ShareShare on FacebookTweet about this on TwitterPin on PinterestShare on Google+Share on LinkedInEmail this to someone
Comments

Leave a Comment