Press enter to see results or esc to cancel.

காரின்ஏசி, பற்றறிமற்றும்ஏனையவிடயங்களைபராமரியுங்கள்

Maintain your AC, Battery and More1.உங்கள்காரின்பற்றறியைபராமரியுங்கள்அடிக்கடிசீரானஇடைவெளியில்உங்கள்காரின்பற்றறியைபரிசீலிப்பதன்மூலம், அதன்ஆயுளைஅதிகரிப்பதோடு, இயக்கமற்றபற்றறியின்விளைவாகஇடைநடுவில்வாகனம்இயங்காமல்போவதிலிருந்துதவிர்த்துக்கொள்ளுங்கள்.

 • உங்கள்பற்றறியைசுத்தமாகவைத்திருங்கள்
 • பற்றறிபோஸ்ட்கள்மற்றும்முனையங்களைசுத்தப்படுத்துங்கள்.
 • பற்றறிவைத்திருக்கும்கேசில்வெடிப்புகள்அல்லதுவீக்கங்கள்ஏற்பட்டுள்ளதாஎன்பதைஆராயுங்கள்.
 • பற்றறிகேபிள்களைமீளபொருத்துங்கள். பொசிட்டிவ்முனைமுதலில், பின்னர்கோட்தொடர்ந்துமுனையங்கள்மற்றும்பிடிப்பான்களைஇணையுங்கள்

2. சிலபற்றறிகளுக்குநீர்தேவை

உங்கள்பற்றறியில்வென்ட்மூடிகள்இருக்குமாயின், எலக்ட்ரோலைற்மட்டத்தைசரிபார்க்கும்வகையில்அதனைகழற்றிபரிசோதியுங்கள்.பற்றறியின்மேற்புறபிளேட்களிலிருந்து 1/2 இன்ஞ்அ(13 மி.மீ) அவைமேலெழுந்திருக்கவேண்டும். அப்படியில்லாவிடின்சுத்திகரிக்கப்பட்டநீரைஉபயோகித்துவென்ட்கேப்பிக்அடிப்புறத்திலிருந்து 1/4 அல்லது 3/8 இன்ஞ் (6 அல்லது 10 மி.மீ) அளவு, மட்டத்தினைஉயர்த்துங்கள்.

3.உங்கள்பற்றறியைகவனமாககையாளுங்கள்

கவனக்குறைவாகஉங்கள்காரின்லைற்றுகளைஎரியவிட்டுச்சென்றால்உங்கள்பற்றறறியின்சக்தியைஅதுவடித்துவிடும்.உங்கள்பற்றறிமற்றும்ஸ்டார்ட்டர்ஆகியவற்றில்சேதம்ஏற்படாதவகையில்பின்வரும்முன்னேற்பாடுகளைமுன்னெடுங்கள்:

  • பற்றறிவெடிக்கும்வகையில்இடர்கைளைஏற்படுத்தாதீர்கள். இருகார்களும்எஞ்சின்நிறுத்தப்பட்டநிலையில்செயலிழந்தபற்றறியின்பொசிட்டிவ்முனையத்தைபொசிட்டிவ்கேபிளுடன்இணையுங்கள்.
  • பற்றறியின்அடுத்தபொசிட்டிவ்முனையத்தைசக்தியைஅளிக்கவுள்ளபற்றறியின்பொசிட்டிவ்கேபிளுடன்இணையுங்கள்.
  • பற்றறியின்நெகட்டிவ்முனையத்தைசக்தியைஅளிக்கவுள்ளபற்றறியின்நெகட்டிவ்கேபிளுடன்இணையுங்கள்.
  • ஒருசிலநிமிடங்கள்காத்திருந்துபின்னர்செயலிழந்தபற்றறிஉள்ளகாரைஸ்டார்ட்செய்யப்பாருங்கள்.
  • கார்ஸ்டார்ட்செய்யப்பட்டதும்,மறுதலையாகஇணைத்தகேபிள்களைஒன்றன்பின்ஒன்றாககவனமாககழற்றமறவாதீர்கள்.
  • மேற்கூறியவற்றைசெய்தும்உங்கள்கார்ஸ்டார்ட்ஆகவில்லையாயின்,மீண்டும்சார்ஜ்செய்வதற்குமுயலாமல், பொருத்தமானகடையில்கொடுத்து, பற்றறியைரீசார்ஜ்செய்யுங்கள்
4.உங்கள்கூலன்ட்திரவத்தைஐதாக்குங்கள்

உங்கள்கூலன்ட்கட்டமைப்பிற்குநீரும்கூலன்ட்திரவமும்தேவை. எனவேஐதாக்கப்படாதசுலன்ட்திரவத்தைகூலன்ட்கட்டமைப்பிற்குள்செலுத்தாதீர்கள். 50:50 என்றவிகிததத்தில்நீர்மற்கலந்துஉபயோகியுங்கள்.

Dilute your coolant

5. கூலன்ட்மட்டத்தைசரிபாருங்கள்
வாராந்தம்உங்கள்கூலன்ட்மட்டத்தைஊடுருவக்கூடியகூலன்ட்ஓவர்ஃப்ளோடேங்கில்சரிபாருங்கள்.

6. பழையகூலன்ட்டைவெளியேற்றுங்கள்

கூலன்ட்திரவங்கள்காலம்சென்றதும்மாசடைந்துபழுதடைகின்றது.உங்கள்கையேட்டில்குறிப்பிட்டுள்ளவாறுகூலன்ட்திரவத்தைவெளியேற்றிமாற்றுங்கள்.

7. கூலன்ட்திரவங்களைகலக்காதீர்கள்

வௌ;வேறுநிறங்களிலுள்ளகூலன்ட்திரவங்களைகலக்காதீர்கள். உங்கள்கூலன்ட்திரவம்பிங்க்நிறமாயின்அதில்பச்சைநிறமூட்டியகூலன்ட்டைக்கலவாதீர்கள்.

8. பவர்ஸ்டியரிங்திரவத்தைசரிபாருங்கள்

மாதாந்தம்ஒருதடவை,உங்கள்கார்இயங்கியநிலையில்இருக்கும்வேளையில்பவர்ஸ்டியரிங்திரவத்தைசரிபாருங்கள்.

Source: http://www.carcareclinicjetlube.com

ShareShare on FacebookTweet about this on TwitterPin on PinterestShare on Google+Share on LinkedInEmail this to someone
Comments

Leave a Comment