Press enter to see results or esc to cancel.

ஒட்டுவேலையில்திருத்தங்கள்

1. சேதமடைந்தஹோஸ்குழாய்கள்

சேதமடைந்தஅல்லதுபழுதடைந்தரேடியேற்றர்அல்லதுஹீற்றர்குழாய்களில்செலோடேப்பினைஅதிகளவில்அந்தஇடத்தில்சுற்றுவதுதற்காலிகமாகபயன்தருமாயினும்.அதில்ஏற்படக்கூடியவெப்பமானது, ஒட்டும்பசையைஉருக்கிவிடும்ஆபத்துஇருப்பதனால், முடிந்தளவுவிரைவாககுறித்தகுழாயைமாற்றுவதுசிறந்ததாகும்

2. கீச்சிடும்பெல்ட்

நவீனஎஞ்சின்களில்ஆல்டனேற்றர்மற்றும்ஏனையதுணைக்கருவிகளைஇயக்கும்சேர்ப்பன்டைன்பெல்களில்கிறீச்சிடும்சத்தம்கேட்குமாயின், மெல்லியஸ்கிறம்க்ளென்சர்ஒன்றினைதமவிஅந்தஒலியைஇல்லாதொழியுங்கள்

3. தொங்கும்புகைவெளியேற்றும்பைப்குழாய்

எக்ஸோஸ்ட்பைப்ஸ்எனப்படும்புகைவெளியேற்றும்பைப்புகள்நவீனரகவாகனங்களில்துருப்பிடிக்காதவகையில்ஸ்டெயின்லஸ்ஸ்டீல்உலோகத்தால்தயாரிக்கப்பட்டுள்ளது.எனினும்அதனைத்தாங்கும்பிடிப்பான்களும், ஏனையதாங்கிகளும்உங்கள்புகைவெளியேற்றும்குழாய்களைவீதியில்இழுக்கப்படும்வகையில்தொங்கவைக்கக்கூடும்.இந்தபிடிப்பான்களையும்தாங்கிகளையும்வயர்ஒன்றின்ஊடாகதற்காலிகமாகஇணைக்கலாம்

4. புகைவெளியேற்றும்பைப்புகளில்ஒலிஎழும்புதல்

புகைவெளியேற்றும்பைப்புகளில்ஓட்டைஏற்பட்டிருப்பின்அல்லதுஉடைந்திருப்பின்அதனைபியர்கேன்கள்மற்றும்ஸ்டெயின்லஸ்ஸ்டீல்உலோககவ்விகளைக்கொண்டுதற்காலிகமாகசரிசெய்யலாம்.

5. வின்ட்ஷீல்ட்வைப்பர்களினால்கண்ணாடியில்கறைபடுதல்

வைப்பர்பிளேடுகளைபுதுப்பிக்கஅவற்றைகண்ணாடியன்னல்சுத்தமாக்கும்திரவத்தினைதுணியொன்றில்இட்டுதேய்ப்பதன்ஊடாகஅல்லதுசமையலறைஸ்பொன்ஞ்மூலம்தேய்ப்பதன்ஊடாகசரிடிசய்யமுடியும்.

6. பற்றறிசெயற்படாமை

ஜம்பர்கேபிள்கள்மற்றும்அவசரத்தேவைகளுக்கானஜம்பர்பற்றறிகள்இல்லாதவேளையில்நீங்கள்எதுவும்செய்யவழியின்றிதிகைப்படைவீர்கள்.உங்களுடையதுமேனுவல்முறையில்இயங்கும்வாகனமாயின், பழையகாலங்களில்பயன்படுத்தும் ‘தள்ளிஸ்ரார்ட்செய்தல்’ முறைமையினூடாகவாகனத்தைஇயக்கலாம்.எனினும்ஜம்பர்கேபிள்களைஉங்களுடன்வைத்திருப்பதேஉசிதமானது

7. திறக்கமுடியாதுஇறுகியிருக்கும்கதவுகள்

மழையின்ஈரலிப்புஅல்லதுகாரைகழுவியதன்பின்னர்கார்கதவின்பூட்டுகள்திறக்கமுடியாதபடிஇறுகியிருக்கும்.இதனால்கதவைதிறக்கமுடியாதுபோகலாம்.கார்சாவியைலேசாகவெப்பமாக்கி, அதன்பின்னர்திறக்கஎத்தனித்தால்கதவைத்திறக்கமுடியும்

8.வெளியேபூட்டப்படுதல்

உங்கள்கார்கதவுபூட்டப்பட்டு, சாவிஇல்லாதநிலையில்திறக்கமுடியாதிருக்குமாயின்ஹேங்கர்ஒன்றினையன்னல்ஃபிறேம்வழியாகஉட்புகுத்திஅதனைதிறக்கமுடியும்.எனினும்அதனைவிடபாதுகாப்பானஇடத்தில்மாற்றுச்சாவியைவைத்திருத்தல்சிபாரிசுசெய்யப்படுகின்றது

9. மாட்டிக்கொண்டதிருகாணிகள்

துருப்பிடித்தஅல்லதுஇறுக்கமாகமாட்டிக்கொண்டடயர்நட்டுகளைகழற்றாமல்உங்களால்காற்றுப்போனடயர்ஒன்றைமாற்றமுடியார்.dinky lug wrenches எனப்படும்திருகாணிகளைக்கழற்றும்உபகரணத்தை 9.00 மணிஒத்தகிடைமட்டநிலையில்சாய்த்துமுயற்சிப்பதன்ஊடாக, திருகாணிகளைக்கழற்றமுடியும்

10. முறிந்ததஅன்ரெனா

கோட்ஹேங்கரிலிருந்துவெட்டப்பட்டகம்பியைமுறிவடைந்தஅன்ரெனாஉள்ளஇடத்தில்பொருத்துவதன்ஊடகபெற்றுக்கொள்ளலாம்
11. உடைந்தயன்னல்கண்ணாடிகள்

வலுவானபிளாஸ்டிக்மற்றும்செலோடேப்ஆகியன, உடைந்தஅல்லதுகீழிறங்கியிருக்கும்கண்ணாடியன்னல்களைதற்காலிகமாகதிருத்தியமைப்பதற்கானஒருவழிமுறையாகும்.

 

Source: http://editorial.autos.msn.com

ShareShare on FacebookTweet about this on TwitterPin on PinterestShare on Google+Share on LinkedInEmail this to someone
Comments

Leave a Comment