Press enter to see results or esc to cancel.

உஙகள்காரின்ஆயுளைஅதிகரிப்பதற்கானவழிமுறைகள்

1. பிறேக்- இன்காலப்பகுதியில்பொறுமையாகஇருங்கள்

 • • பொதுவாகமுதல் 1,000 மைல்கள் (1,600 கிலோமீற்றர்கள்) தூரம்வரையிலானபிறேக்- இன்காலப்பகுதியில், உங்கள்காரின்வேகத்தைமணித்தியாலத்திற்கு 55 மைல்கள் (88கி.மீ) என்றவேகத்துடன்அல்லதுகார்உற்பத்தியாளரால்சிபாரிசுசெய்யப்படும்வேகத்துக்குமட்டுப்படுத்துங்கள்
 • • நீண்டகாலப்பகுதிக்குஉங்கள்காரைவெறுமனேவைத்திருக்காதீர்கள். குறிப்பாகபிறேன் – இன்காலப்பகுதியில்.இதுஉங்கள்காரின்ஆயுளைஅதிகரிப்பதற்கானஒருஆலோசனையாகும். இதன்போதுநேரிடக்கூடியஎண்ணெயின்அழுத்தமானது, எஞ்சினின்அனைத்துப்பாகங்களுக்கும்எண்ணெயைஅனுப்பாமல்போகலாம்
 • • இலகுமுதல்நடுத்தரஅளவுஅக்சிலரேஷன்மாத்திரமேகொடுப்பதுடன், காரைஓட்டும்முதல்சிலமணித்தியாலங்களுக்குஎஞ்சினின்rpms களை 3,000ற்கும்குறைவாகபேணுங்கள்
2. நாளாந்தம்கவனத்துடன்ஓட்டுங்கள்நாளாந்தம்கவனத்துடன்ஓட்டுவதானது, உங்கள்காரினைஅடிக்கடிபழுதுபார்க்கவேண்டியதேவையைஇல்லாதொழிக்கும்
drivewithcareeveryday

 • • ஆரம்பிக்கும்வேளையில்உங்கள்காரின்எஞ்சினைரேஸ்செய்யவேண்டாம்
 • • உங்கள்காரைஸ்ரார்ட்பண்ணும்போது, மெதுவாகவேகத்தைஅதிகரித்துஓட்டுங்கள்
 • • காரின்எஞ்சினைசூடாக்கும்வகையில், வாகனத்தைஓட்டுவதற்குமுன்னதாகநடைபாதையில்வெறுமனேஸ்ராட்பண்ணிவிட்டுவைத்திருப்பதைதவிர்த்துக்கொள்ளுங்கள்
 • • மிகவும்குளிராகஅல்லதுவெப்பமானவானிலையின்போதுஅதிகவேகத்துடன்அக்சிலரேற்செய்வதைதவிர்த்துக்கொள்ளுங்கள்
 • • பாதுகாப்பாககாரோட்டுவதன்ஊடாக, உங்கள்காரின்டயர்களின்ஆயுளைஅதிகரியுங்கள்.
 • • காரின்ஸ்டியரிங்வீலைதிருப்பும்போது, முழுமையாகவலதுஅல்லதுஇடதுபக்கதிருப்பல்நிலையில்சிலசெக்கன்களுக்குமேல்வைத்திருப்பதைதவிர்த்துக்கொள்ளுங்கள்
 • • உங்களின்குறுந்தூரகாரோட்டலைஒன்றிணைத்து, ஒரேதடவையில்பலஇடங்களுக்குசெல்வதைமேற்கொள்ளுங்கள்
3. சேற்றில்சிக்கிக்கொண்டால்பதற்றமடையாதீர்கள் சேற்றில்சிக்கிக்கொண்டால்பெறுமதிமிக்ககார்உபகரணங்களைபாதிப்புக்குள்ளாக்கும், ரிவர்ஸ்செய்தல், துரிதமாகஅக்சிலரேற்செய்தல்போன்றவிடயங்களைசெய்யவேண்டாம் goeasywhenyourestuck
4. உங்கள்சாவிக்கோர்வையின்எடையைக்குறையுங்கள்உங்கள்சாவிக்கோர்வையில்ஏராளமானசாவிகள்இருக்கின்றனவா?இவைஅத்தனையுடன்இக்னீஷியனில்சாவிஇருப்பது, இக்னீஷியன்ஸ்விட்ச்செயற்படாதுபோதலைஏற்படுத்தக்கூடும். Lighten up your key chain
5. சிறந்தகார்காப்புறுதிதாரரைதெரிவுசெய்யுங்கள்நீங்கள்எவ்வளவுதான்கவனமாககாரோட்டினாலும், சிலசமயங்களில்எதிர்பாராதஅனர்த்தங்கள்நேரக்கூடும்.இவ்வாறானவிபத்துகள்நேரிடுகையில்சிறந்தகாப்புறுதியைகொண்டிருப்பதுசிறப்பானதாகும் choosegoodcarinsurer
6. வாகனபதிவேடுஒன்றைவைத்திருங்கள்உங்கள்காரின்க்ளோவ்கொம்பார்ட்மென்டில்பென்சில்மற்றும்சிறுகுறிப்புப்புத்தகம்ஒன்றைவைத்து, நீங்கள்ஒவ்வொருதடவையும்எரிபொருள்நிரப்பும்திகதி, கொடுக்கும்மைலேஜ்போன்றவிடயங்களைபதிவுசெய்யுங்கள். இதன்மூலம், உங்கள்காரின்செயற்பாட்டைநீங்கள்கணிப்பிடலாம் keepautolog
7. நீண்டகாலம்உங்கள்காரைஇயக்காமலிருக்கப்போகும்வேளைகளில்பாதுகாப்பாகபேணுங்கள்

ஒருமாதத்திற்கும்அதிகமானகாலப்பகுதிக்குஉங்கள்காரைநீங்கள்இயக்காமலிருக்கப்போகின்றீர்களாயின், நீங்கள்திரும்பிவரும்வேளையில்நேரிடக்கூடியதேவையற்றசேதங்கள்மற்றும்திருத்தங்களிலிருந்துதவிர்த்துக்கொள்ளும்வகையில்சரியானமுறையில்அதனைபாதுகாப்பாகதரித்துநிறுத்துங்கள்

 • உறைதல்சேகரிக்கப்படுதலைதவிர்க்கும்வகையில்உங்கள்எரிபொருள்தாங்கியைமுழுமையாகநிரப்புங்கள்
 • காரின்மேற்புறத்தைபாதுகாக்கஅதனைக்கழுவுவதுடன், வேக்ஸிங்செயற்பாட்டையும்மேற்கொள்ளுங்கள்
 • நீராவித்தடுப்பான்ஒன்றைஉங்கள்கராஜ்தரையில்அமையுங்கள். பொலிதின்தாளைவிரிப்பதன்மூலமேநீங்கள்இதனைசெய்யலாம்
 • பார்க்கிங்பிறேக்இனைவிடுவிப்பதன்ஊடாக, பிறேக்தேய்மானத்தைதடுக்கமுடியும்
 • கார்பற்றறியைதுண்டித்துஅகற்றுவதன்ஊடாகஅதுபழுதடைவதனைதடுக்கலாம்
 • காரின்டெயில்பைப்பினைவெளிக்காற்றுஉட்புகாவண்ணம்சாக்குப்பைஒன்றினால்மூடிவையுங்கள்
preserveyourcarinlogtermstorage

Source: http://www.rd.com

ShareShare on FacebookTweet about this on TwitterPin on PinterestShare on Google+Share on LinkedInEmail this to someone
Comments

Leave a Comment